செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஜனவரி மாதத்திற்கான கூட்டம்! நகர்நலத் திட்டங்களுக்கான தீர்மானம் நிறைவேற்றம்!! முன்னாள் உறுப்பினர் மறைவுக்கு இரங்கல்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த... posted byRuknudeen Sahib (China)[01 February 2012] IP: 116.*.*.* China | Comment Reference Number: 16426
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் முத்து வாப்பாவுடைய பிரச்னையே அறிந்து மிகவும் வருந்துகிறேன் அவர் கூற்று படி எந்த பிரச்னையும் அவர் வீட்டில் இல்லாத போது மாத மாதம் அவர்கள் எப்படி தண்டமாக பணம் கட்ட முடியும் இது அநியாயமாக அல்லவா இருக்கிறது கோர்ட்டுக்கு போனால் உடனே தீர்வு கிடைக்குமா அல்லது இதை விட சுமூகமான ஐடியா இருந்தால் அவருடைய இந்த பிரச்னை தீர்வதற்கு ஐடியா கொடுங்கள்.
அல்லாஹ் அவருடைய இந்த கஷ்டத்தையும் நம் யாவருடைய கஷ்டங்களையும் தீர்த்து வைத்து நல்லருள் பாலிப்பானாக ஆமீன் வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross