செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஜனவரி மாதத்திற்கான கூட்டம்! நகர்நலத் திட்டங்களுக்கான தீர்மானம் நிறைவேற்றம்!! முன்னாள் உறுப்பினர் மறைவுக்கு இரங்கல்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வெளிப்படை நிர்வாகம் தான் ஊர் மக்கள் விரும்புகிறார்கள்..!துணை தலைவரின் பேச்சில் ஏதோ ரகசியம் ஒளிந்து உள்ளது போல் தெரிகிறது... அதான் ஊடகத்தை வெறுக்கிறார்..! posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[02 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16431
மன்றக் கூட்டங்களில் ஊடகங்களை அனுமதிப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் வருவதாகவும், எனவே அவர்களை அனுமதிக்கக் கூடாதெனவும் நகர்மன்ற துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் தெரிவித்தார். அதனை 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் கடுமையாக ஆட்சேபித்தார். இதனால் கூட்டம் சிறிது நேரம் காரசாரமான விவாதக் களமாக மாறியது... copy paste
ஊடகங்களை அனுமதிப்பதால் அப்படி என்ன.. பிர்ச்சனை...?
1) நகர்மன்றத்தில் விதிமுறை தெரியாமல் ஆணையரை வைத்து கட்சி கொடி ஏற்றுவது போல் தேசிய கொடி ஏற்றி ஊடகத்தின் மூலம் மக்களின் விமர்சனத்துக்கு ஆளாகி விட்டோம்..
2) நகர மக்களுக்கு ஊடகம் மூலம் தெரியாமல் நகர்மன்றத்தில் ஏதும் ரகசியமாக செயல் பட திட்டம் ஏதும் இருகிறதா..? துணை தலைவரின் பேச்சில் ஏதோ ரகசியம் ஒளிந்து உள்ளது போல் தெரிகிறது... அதான் ஊடகத்தை வெறுக்கிறார்..!
வெளிப்படை நிர்வாகம் தான் ஊர் மக்கள் விரும்புகிறார்கள்..!
ஊடகத்தின் மூலம் பல ஆயரம் நமது ஊர் மக்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு (மெகா மற்றும் இதர காயல் அமைப்புகள்) நகரமன்றத்தின் அணைத்து செயல்பாடுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது...
நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்..
உறுப்பினர் - வி சி கட்சி
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross