Re:மாற்றுத்திறனாளிகளுக்கான த... posted byRahmathullah.TM (KAYALPATNAM 04639 280852)[03 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16465
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்திலுள்ள 12 வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் முகாம்கள் நடத்தப்படவுள்ளன. திருச்செந்தூரில் இம்மாதம் 17ஆம் தேதியன்று முகாம் நடைபெறுகிறது. THNKS .kayalpanam ,com 3-2-12
அஸ்ஸலாமு அலைக்கும்.!
அல்லாஹ்வா பார்த்து நாம் நினையாப்புறத்தில் இந்த மாற்றுத்திறனாளிகள் விஷயத்தில் கிறுபை செய்திருக்கிறான். எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி. ஆண்களும் பெண்களும் அக்கம் பக்கத்திலுள்ள ஏழை பணக்காரர் என்று இல்லாமல் அல்லாஹ் வுக்காக களத்தில் இறங்கி அந்தந்த மஹல்லா வில் உள்ள சேவை செய்யும் (டெட் ஸொஸைட்டீஸ் இல்லை லைவ் ஸொஸைட்டீஸ்) சங்கங்கள் (உ.ம் : யூ எஸ்ஸீ, வை யூ எஃப், அல்அமீன் காயிதே மில்லத்,போன்றவை மூலம்) மூலம் கொஞ்சம் முன் உளைப்பு செய்து பாடு படுவோமாக. அற்ப்ப விஷயமானாலும் மஷூறா செய்க என அல்லாஹ் கூறுவதால் மஷூறா செய்து முடிவடுத்தால் ஆகிறத்து வரை ஃதவாபு களை ஆள்ளித்தரும்.
அவ்ட் ஸைட் ஆஃப் காயலர் களும் இதில் தில் கவனம் செலுத்துவார் களாக.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
5-2; இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்
இன்னும் ஒரு முக்கியமான செய்தி அவஷரமான செய்தி என்ன வென்றால் இந்த மாபெரும் பாவமான, கர்ண கொடூரமான சப்தம் போட்டு பயன் படுத்தும் (240வாட்ஸில் பயன் படுத்தும்)லவ்ட் ஸ்பீக்கெர் கலாச்சாரத்தை (வருடம் பத்தாயிரம் மணி நேரம் பயன்படுத்தும்)இக்கலாச்சாரத்தை, ஒழித்தாலே போதும், போதும் ,போதும், மற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை வரும் காலத்தில் எழுபது பெர்ஸண்ட் குறைந்துவிடும் இன்ஷா அல்லாஹ்.
வருமுன் காப்போம் எனும் திட்டத்தில் செயல் படுவோமாக.
துளிர் இயக்க்கம், ஈ என் ட்டீ டாக்டர்கள், உலமாக்களின் வேண்டுதல் கள் படி இக்குறிப்பு தரப்படுகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross