Re:நடைமுறைக்கு வந்தது ஒருவழி... posted byVilack SMA (kayalpatnam)[03 February 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 16491
மிக்க மகிழ்ச்சி .
இருப்பினும், முதலில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, வளைவுகளில் பேரூந்துகள் சுலபமாக திரும்பும் வகையில் வசதிகள் ஏற்படுத்திவிட்டு, பிறகு இந்த " ஒருவழிப்பாதையை " நடைமுறைப்படுத்தி இருக்கலாம் .
( நெசவு தெருவில் பெரும்பாலான வீடுகளில் மக்கள் , மிகுந்த மகிழ்ச்சியுடனும் , சிறுவர்கள் சந்தோஷ ஆரவாரத்துடனும் இந்த வழியாக வந்த பேரூந்துகளை வரவேற்பதை காண முடிந்தது . )
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross