Re:பட்டைய கௌப்புறாங்கப்பா...... posted byVilack SMA (kayalpatnam)[03 February 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 16493
நமதூரில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்ததில் மிக்க மகிழ்ச்சி.
அதுபோல செய்தித்தாளில் வடை போன்ற பொருட்களை கட்டிக்கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும் . தம்பி nowshad சொன்னதுபோல Zinc problem . மேலும் , பலபேர் புரட்டிப்பார்த்த செய்தித்தாள் , அனைவரது கையில் உள்ள கிருமிகளும் அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் . இதில் ஒருசிலர் நோயாளிகளாக கூட இருக்கலாம் .
இதற்கு மாற்றாக , பொட்டலம் கட்டுவதர்க்கென்றே தனியாக உள்ள தாளில் பொட்டலம் கட்டலாம் ( brown sheet )
திருமண விருந்துகளில் , மண் சிட்டி , கழைய தண்ணீர் கலாச்சாரம் மீண்டும் வந்தால் வரவேற்கத்தக்கது .
பனைமரங்கள் குறைந்து வரும் இந்த காலத்தில் , பனை ஓலையில் கறி கட்டி கொடுப்பது சற்று சிரமம்தான் . மாற்று வழி , வீட்டில் இருந்தே ' தூக்குச்சட்டியை " எடுத்து செல்வது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross