Re:நடைமுறைக்கு வந்தது ஒருவழி... posted byshaik abbas faisal.d. (kayalpatnam)[04 February 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 16513
அல்ஹம்துலில்லாஹ் ஊர் ஒட்டு மொத்த மக்களின் நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறி உள்ளது, இதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் குறிப்பாக ஆணை பிறப்பித்த கலெக்டர் ஆசிஸ் குமார் அவர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றி,
இந்த நன்றி தெரிவிக்கும் முகமாக கலெக்டர் அவர்களின் அலை பேசிக்கு (mobile phone) தாயும் பள்ளி சார்பாக குறுஞ்செய்தி (sms) ஒன்றை அனுப்பினோம்,அதற்கு அவரிடமிருந்து வந்த பதில் குறுஞ்செய்தியை இங்கு பதிவது தற்போது மிக பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்
"PUBLIC SUPPORT IS VERY IMPORTANT FOR PUBLIC CAUSE","பொது விசயங்களுக்கு பொது மக்களின் ஆதரவே மிகவும் முக்கியம்"
நட்புடன்,
ஷைக் அப்பாஸ் பைசல்.த.
Moderator: செய்திக்குத் தொடர்பற்ற வாசகம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross