செய்தி: சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் ஜெய்ப்பூர் வருகை ரத்து குறித்து தனியார் தொலைக்காட்சியில் கருத்துப் பரிமாற்றம்! காயலரும் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:சர்ச்சைக்குரிய எழுத்தாளர்... posted bySEYED ALI (ABUDHABI)[05 February 2012] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16541
எல்லையில்லா கருணையும் அன்பும் கொண்ட இறைவனின் தூதையும் தூதரையும் அகந்தையுடன் கேவலப்படுத்திய சல்மான் ருஷ்தி நிகழ் காலத்தின் ஒரு பிர்அவுன்.தான் செய்த செயலுக்கு இன்றுவரை அவனுக்கு எந்த பரிகாரமும் இல்லை.அவன் நினைத்தது ஒன்று.ஆனால் நடந்ததோ வேறு.கிறுக்குதனமாக எதையாவது உளறி பேர்வாங்க வேண்டும் என்ற வேட்க்கை கொண்ட இவன் மேதாவிலாசம் இவனறியாமலேயே இவனை நிம்மதியில்லாத உயிருக்கே உத்தரவாதமில்லாத எந்த நேரமும் ஏதும் நடக்கலாம் என்ற சூழ்நிலைக்கு இவனை தள்ளிவிட்டது.இவன் இவன் போன்ற சில குருட்டு மேதாவிகளுக்கு ஓர் எச்சரிக்கை
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross