செய்தி: உங்களுக்குக் கிடைத்துள்ள இத்தலைவியை நகர்நலனுக்காக நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்! ‘பசுமைக் காயல்‘ திட்ட துவக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
K.V.A.T. அறக்கட்டளையின் அன்பு கனிந்த நல வாழ்த்துக்கள் ! posted byK.V.A.T.HABIB MOHAMED (QATAR)[07 February 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16622
நாங்கள் எதை விரும்பி செயல் பட்டோமோ இன்று அது நடந்து கொண்டிருக்கிறது , அல்ஹம்துலில்லாஹ்! பல வருடங்களாக இந்த காயல் நகர் மட்டும் அல்லாது சுற்றுப்புற நகர் களிலும் சிறிய மரக்கன்றுகளை நாங்கள் நடாமல் , குறைந்தது 5 வருடம் நன்கு செழிப்பாக வளர்ந்த மரங்களை தேர்வு செய்து , அதை நமதூருக்கு கொண்டு வந்து நட்டு வித்து இன்று குறுகிய காலத்திலேயே பெரும் விருட்சமாக காட்சி தருகின்ற நிலைமையை உருவாக்கி , எங்களைப்போன்று பொது சேவையில் இருப்பவர்களும் இதை பின் பற்றி செயல் படவேண்டும் என்றும் விரும்பினோம் ..
.அந்த செயல் தான் இன்று துளிர் விட்டு இருக்கிறது நம் நகர் மன்ற தலைவி மூலமாகவும்...நம் கோமான் ஜமாஅத் மற்றும் தனி நபர்கள் மூலமாகவும் ! அல்ஹம்து லில்லாஹ்!
இந்த நிகழ்வுக்கு காரணமான அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் KV.A.T.அறக்கட்டளை சார்பாக து ஆவும் வாழ்த்துக்களும் உண்டாவதாக!
அன்புடன் என்றும் நகர் நலனில் ,
K.V.A.T. ஹபீப்
K.V.A.T.கபீர்,
K.V.A.T.முத்து ஹாஜரா
K. V.M.M. மொஹுதூம்
(K.V.A.T.புஹாரி ஹாஜி அறக்கட்டளை)
குறுக்குத்தெரு /காயல்பட்டணம் .
மற்றும் கத்தார் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross