செய்தி: ஆவின் பாலை விலையுயர்த்தி விற்றால் உரிமம் ரத்து! முறைகேடுகள் குறித்து முறையிட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஆவின் பாலை விலையுயர்த்தி ... posted byDR D MOHAMED KIZHAR (chennai)[08 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16647
ஆவின் 24 ஹாட் லைன் ஹெல்ப் 18004253300
இந்த கொடுமை ஆவின் பாலுக்கு மட்டுமல்ல , அரசு நிர்னைத்த எல்லா விலையிலும் பின் பற்றினால் நல்லது.. முக்கியமாக , ரியல் எஸ்டேட் நிலங்கள் , அரசு GUIDELINE VALUE ஒன்று , அனால் மார்க்கெட் PRICE பான் மடங்கு அதிகம்.. இதனால், பண முதலைகள் தவிர ஏறும் நிலம் வாங்க முடியவில்லை..
பின்னர் விலை ஏறும் என்று , நிலங்களை வளைத்து போடுவதும் ஒரு வகை ஹோர்டிங் அதாவது பதுக்கல்.. இஸ்லாம் வன்மையாக கண்டிக்கும் விஷயம் இது
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross