செய்தி: பேருந்து நிலையம் அருகில் - கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக பரப்புரை! நிதி தர மறுத்த வணிகர்களுடன் வாக்குவாதம்!! பரப்புரையாளர்களை காவல்துறையினர் திருப்பியனுப்பினர்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இவர்களிடம் வெளிநாட்டின் (அமெரிக்கா பணம்) பல கோடிகள் கணக்கில்லாமல் குவிந்து கிடக்கிறது.. posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[08 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16649
இவர்கள் நிதி தாருங்கள் என்ற பெயரில் தனது அமெரிக்க பணத்தை மறைத்து இங்குள்ள பொதுமக்களிடம் வசூல் செய்ததாக அரசாங்கத்திடம் கணக்கு காட்ட இந்த நூதன நிதி திரட்டல்...! நீங்கள் 1 ரூபாய் கொடுத்தால் 100 ரூபாய் வரவு வைப்பார்கள்..! 10 ரூபாய் கொடுத்தால் 1000 ரூபாய் வரவு வைப்பார்கள்.. அரசாங்கம் இவர்களுக்கு கொடுக்கும் நெருக்கடிகளை சரி செய்யவே இந்த நூதன வழியை கையாளுகிறார்கள்... இவர்களிடம் வெளிநாட்டின் (அமெரிக்கா பணம்) பல கோடிகள் கணக்கில்லாமல் குவிந்து கிடக்கிறது..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross