செய்தி: உங்களுக்குக் கிடைத்துள்ள இத்தலைவியை நகர்நலனுக்காக நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்! ‘பசுமைக் காயல்‘ திட்ட துவக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சகோதரர் விளக்கு S M A ...சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை தான்... அதிலும் எங்கள் k .m . k . தெருவில் ரொம்ப அதிகம் . ஆனால் யார் கொண்டு வைகிறார்கள் என்பது இதுவரை...கண்டுபிடிக்க முடியவில்லை....
உதாரணம்... மீன் கழிவு, எறால் தோல் கழிவு, தேங்காய், யழனி மட்டை, குடல் கழிவு , போன்றவைகள்......
எப்பதான் நம் மக்கள் திருந்துவார்களோ.... இதை மிகுந்த வருத்ததுடன் தெரிவிக்கிறேன்....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross