ஏன் இந்த கொலவெறி ? posted byM.Sulthan (Sudan)[11 February 2012] IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 16711
இனி தமிழ் நாட்டுல யாரும் Good Morning சொல்ல மாட்டாங்க .... யாரும் Good Evening கும் சொல்ல மாட்டாங்க ... இனி Only Good Night தான் போங்க... அறிவியல் முன்னேற்றம் அடைய அடைய நம்ம எல்லாம் ஆதி காலத்துக்கே போறோம்.. கிராமங்கள் எல்லாம் நகரமாக மாறிச்சு... இனி நகரமெல்லாம் கிராமமாக மாறப்போகுது...
பகலில் சூரியன் இருப்பதனால் தப்பிச்சோம்... இல்லேன்னா அதோகதி தான்... இப்பவே இப்படின்னா அப்பொம் April and May ல சுத்தமா கரண்ட் இருக்காதா...
TV தர்றோம்கிறாங்க........ Mixe தர்றோம்கிறாங்க , Fan தர்றோம்கிறாங்க...... Laptop தர்றோம்கிறாங்க ....... ஆனா இதெல்லாம் உபயோகிக்க கரண்ட் மட்டும் தர மட்டேங்றாங்க . . . என்ன கொடுமை சார் இது
1.காமெடி
Police : Night Bike ல Light போடாம வாறியே உனக்கு எவ்வளவு திமிரு....
Man : இல்லை சார்... Night daily 2 Hours Bike ல Power Cut Sir.....
கொலவெறி song உல்ட்டா பன்னினா எப்படி இருக்கும் ஒரு சின்ன கற்பனை
you are kayalist ...
i am singing song ..
Power cut Song..
Gurrent Song..
why this power cut -tu power cut - tu power cut - tu daa?
why this power cut -tu power cut - tu power cut - tu daa?
Rhytham Correct ?
why this power cut -tu power cut - tu power cut - tu daa?
Maintain please...
why this power cut -tu ? daa....
காயலிலே பவர்ரு பவர்ரு..
எய்ட்டு ஹவர்ரு கட்டு
ஆஃப்டர் லஞ்சு வாண்ட் டு ஸ்லீப்பிங்
பவரு கட்டு ஸ்வெட்டிங்
why this power cut -tu power cut - tu power cut - tu daa?
why this power cut -tu power cut - tu power cut - tu daa?
நைட்டு பவர்ரு கட்டு கட்டு
ரோடு ஃபுல்லா டார்க்கு
ஹவுசு ஹவுசு ஹாட்டு ஹாட்டு
பாடி ஃபுல்லா ஹீட்டு
why this power cut -tu power cut - tu power cut - tu daa?
why this power cut -tu power cut - tu power cut - tu daa?
மாமா ... விசிரியே எடுத்துக்கோ...
அப்படியே கையிலே விளக்கு எடுத்துக்கோ..
அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யய்யோ.......
சரியா வீசு...
சூப்பர் மாமா... ரெடி ரெடி 123 4
வாட் எ சேஞ்சு மாமா
ஓகே மாமா நவ் பவர் கம்மு
மேஜையிலே விசிறி ... ஒன்லி இங்க்லிஷு
டேபிலில் ஃபேன்னு .... ஃபேன்னுல ஏர்ரு...
சூப்பரான ஸ்லீப்பு
பவர்ரு கட்டு
ஆஃப்டர் ஸ்லீப்பிங்
பாடி ஃபுல்லா ஸ்வெட்டிங்
EB EB ஓ மை EB
எய்ட்டு ஹவர் மோர்ரு...
கிரையிங் கிரையிங் பீப்புல் கிரையிங்
வீ வாண்ட் நவ் கரண்ட்டு
ச்சையில்ட்டு வாண்ட்டு ஸ்லிப்பிங் ஸ்லிப்பிங்
வீ வாண்ட் நவ் பவர்ரு
திஸ் சாங்கு காயல் பவர்ரு
வீ வாண்ட் நவ் பவர்ரு
why this power cut -tu power cut - tu power cut - tu daa?
why this power cut -tu power cut - tu power cut - tu daa?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross