Re:கொழும்பு சென்ற முஸ்லிம் ல... posted bymackie noohuthambi (colombo)[11 February 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 16728
அல்ஹம்து லில்லாஹ். இலங்கைக்கு சுற்றுலா வந்த திருவனந்தபுரம் அரிஸ்டோ jewellers உரிமையாளர் சுலைமான் அவர்கள் குடும்பத்தினரும் திருச்சி LKS HOMESTYLES உரிமையாளர்களும் நானும் அஹ்மத் முனவ்வர் அவர்களுடன் இலங்கை வானொலிக்கு சென்று திரு ஹட்சன் SAMARASINGHE அவர்களிடம் இதே கோரிக்கையை நேரில் பேசி வலியுறித்தினோம் 24 மணி நேர முஸ்லிம் சேவை ஒலிபரப்ப ஏற்பாடு நடந்து கொண்டிருப்பதாக அப்போது அவர் சொன்னார்.
நமதூர் மக்கள் மடிக்கணினிகள் மூலமும் வானொலி மூலமும் இலங்கை முஸ்லிம் சேவைகளை கேட்பதாக திரு ஹட்சன் சமரசிங்ஹா அவர்களுக்கு கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தினால் அவர் உற்சாகத்துடன் எதையும் செய்வார் என்றே தோன்றுகிறது.நமதூரிலுள்ள இனைய தளங்கள் மக்களிடம் இதன் முக்கியத்துவத்தை எடுத்து சொல்ல வேண்டும்.
ஐந்து நேரமும் அதான் சொல்லப்படுகிறது வானொலியில்.அரபு நாடுகளை தவிர எங்காவது சொல்கிறார்களா என்று கேட்கிறார். அதை பாராட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தால் உற்சாகத்துடன் அஹ்மத் முனவ்வரும் இந்த செய்திகளை அவரிடம் சொல்வார். ஆவன செய்யுங்கள்.
இலங்கையில் தமிழ் ஈழ புலிகள் எனபது வேறு தமிழர்கள் எனபது வேறு. தமிழர்களுக்கு உரிமை வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.ஆனால் நாட்டை பிரிக்கவேண்டும் என்பதை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.ஏன் நாம் கூடத்தான். உரிமைக்கு குரல் கொடுங்கள், உறவுக்கு கை கொடுங்கள் என்றுதான் இந்த நாட்டின் ஜனாதிபதி கேட்கிறார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross