Re:தொடரும் மின்வெட்டுகள்! வள... posted byOMER ANAS (DOHA QATAR.)[12 February 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16740
அப்பாடா ஒரு மெகா தொடரையே மக்களுக்கு புரியும்படி,ஆறு பாகமாக செய்தியாக பிரித்து(மேய்ந்தமைக்கு) தந்தமைக்கு காயல் இணையதளத்திற்கு நன்றி. இது போன்ற செய்திகளையே உங்களிடம் இருந்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள்! வாழ்த்துக்கள்!
இந்த கொடுமைகளில் நின்று வெளிநாடுவாழ் மக்கள் தப்பித்துக் கொண்டோம் என்று என்போன்ற பலரும் (தற்க்காலிக) சந்தோசம் அடைந்தாலும், எங்கள் குடும்பத்தார்கள் இதனால் படும் கஷ்ட்டங்கள் மனதினை விட்டு மறையாத(நிரந்தரமான) வேதனையினை தருகிறது!
அரசியல் தலைவர்களே! சிந்தியுங்கள்!
----------------------------------------------------------!
தன பிள்ளை குடித்தது தாய்ப்பாலே என்றாலும், தான் கொடுத்த பாலெல்லாம் இந்த கொடுமையான வெயிலில் தன பிள்ளையின் உடம்பில் நின்று வியர்வையாக வெளியேறுகிறதே என்று, மணம்புண் பட்டு, (முறத்தால் புலியை விரட்டிய) நம் தாய்மார்கள் சபிக்கும் முன் சிந்தியுங்கள்!
சென்றமுறை லாட்டரி சீட்டு விசயத்திலும்,ஆசிரியர்கள் விசயத்திலும் சரியாக முடிவெடுத்த அம்மா இதில் ஏன் தயக்கம் காட்டுகிறார் என்பது புரியவில்லை!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross