செய்தி: கத்தர் கா.ந.மன்றத்தின் 10ஆவது பொதுக்குழு! 4ஆம் ஆண்டு துவக்க விழா!! புற்றுநோய் தடுப்பு முயற்சிகளுக்காக ரூ.50 ஆயிரம் துவக்க உதவி!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள் posted bykavimagan (dubai)[18 December 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1675
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, மன்றத்தின் தலைவராக தோழர்.கரீம் அவர்களையே தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வைத்ததற்கும், வழக்கம்போல் புற்று நோய் ஒழிப்பு முயற்சியில் உலக நல
மன்றங்களுக்கு முன்னுதாரணமாய் திகழ்வதற்கு ரூ.50 ,000 வழங்கியமைக்கும், கத்தர் நல மன்ற பத்தாவது
பொதுக்குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross