செய்தி: பெரிய நெசவுத் தெரு வழியே ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரு மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்! நூற்றுக்கணக்கானோர் கைது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வெக்கத்தில் தலை குனிந்தார் சீதக்காதி. posted bys.s.md meerasahib (zubair) (riyadh)[13 February 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16791
அஸ்ஸலாமு அலைக்கும். என் அன்பு காயல் கண்மணிகளே..... செத்தும் (மறைந்தும்) கொடுத்தார் சீதக்காதி........ என்று சரித்திர புகழ் பெற்ற கொடை வள்ளலை பெற்றெடுத்த இந்த காயல் பதிக்கு இப்படி ஒரு சோதனையா...!!!? ஊரையே.... தலை குனிய வைக்கும் இந்த போராட்டம்.... சீதக்காதிக்கும், முஸ்லிம்களுக்கும் கிடைத்த அவமானம்.
ஒரு வழி பாதைக்கும், நம் பெண்களுக்கு பாதுகாப்பான பாதையும் இந்த தெருதான் ஏற்றது. இதில் ஊர் மக்களுக்கு எந்த ஒரு மாற்று அபிப்ராயம் இல்லை. ஆகையால் ஊர் மக்கள் (ஜமாத்துக்கள்) ஒன்று கூடி தெருவாசிகளிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தவும்.
முஹம்மது அலி குவைத் குறிப்பிட்டு இருந்தார்..... இப்படிதான் நம் முன்னோர்கள் நம் ஊருக்கு வரவேண்டிய ரயில் போக்குவரத்தை கோட்டை விட்டார்கள் என்று. இது தவறான கருத்து. நம் பெரியவர்கள் அந்த நல்ல விஷயத்தை செய்ய வில்லை என்றால்....... தரிசனம் செல்லும் சன்னியாசிகளுக்கு முதல் தரிசனம் (காலை கடன்) செய்யும் இடமாக ஆகி இருக்கும் காயல்பட்டினம். இப்பொழுது அப்படி இல்லை காயல்பதிக்கு வருகிறவர்கள் தான்..... குறிக்கோளுடன் வருவார்கள் திரும்புவார்கள். மாற்றமாக திரிபவர்களை இனம் கண்டு கொள்ளலாம். இப்படி எம் பெரியவர்கள் செய்த எல்லாமே..... இளைய தலைமுறையான நமக்கு நிம்மதியாக வாழ செய்த முத்தான காரியம்கள்.
நம் பெரியவர்கள் முன் செய்த சிறிய தவறுகளுக்காக தான் இதோ இந்த தலை குனிவு வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross