Re:சிவில் சர்விசஸ் நுழைவு தே... posted byMohamed Ali (Kuwait)[15 February 2012] IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 16939
நமதூர் மக்கள் இந்த துறைகளில் ஆர்வம் காட்டுவது ரெம்ப கம்மி தான். நாம் எல்லாம் Engg. மற்றும் doctor படிபுகளையே விரும்புகிறோம் இல்லையன்றால் எதாவது
ஒரு ஆர்ட்ஸ் அல்லது காமர்ஸ் தான் படிக்கிறோம்.
நமதூரில் உள்ள வசதி படைத்த மக்கள் தங்கள் பிள்ளைகளை இப்படிப்பட்ட படிப்பை தான் படிக்க வைக்கிறார்கள். இந்திய சிவில் செர்விஸ் பணிகளுக்கு ஆர்வம் காட்டுவது இல்லை என்று தான் நான் கருதுகிறேன். அது போக கல்விக்காக உதவி செய்யும் நமதூரில் உள்ள நிர்வனங்களும், நற்பணி மன்றகளும் மற்றும் வெளி நாடுகளில் உள்ள காயல் நிர்வனங்களும், நற்பணி மன்றகளும் இந்த மாத்ரி படிப்புக்கு தான் உதவி செய்கிறது அல்லாமல் சிவில் செர்விஸ் பணிகளுக்கு ஆர்வம் காட்டுவது இல்லை என்று தான் நான் கருதுகிறேன். இல்லை யன்றால் நாங்கள் உதவி செய்ய தயாராக உள்ளோம் ஆனால் யாரும் இந்த படிப்புக்காக போவதும் இல்லை உதவி கேட்பதும் இல்லை என்று சாதரணமாக சொல்லிவிடுவார்கள்.
ஆனால் நல்ல மாணவர்களை தயார் படுத்துவதும் இல்லை அதற்காக முயற்சி எடுப்பதும் இல்லை என்று தான் நான் கருதுகிறேன்.
மாணவர்கள் 9 , 10 படிக்கும்போதே அவர்களில் நல்ல திறமையான மாணவர்களை தேர்ந்து எடுத்து அவர்களுக்கு இதற்காக பயிற்சி அளித்து கல்விக்காக அனைத்து உதவிகளையும் செய்து இந்தத்துறையில் நம் மக்களை கொண்டு வர யார் தயாராக உள்ளார்?
நாம் எடுத்து சொன்னா காது கொடுத்து கேட்பவர்கள் யாரும் இல்லை. அவர்கள் செய்து வரும் பணியை தான் பெரியதாக கறுதுகிறாக்கள்.
முயற்சி எடுப்போம் வெற்றி பெறுவோம். அல்லாஹ் அருள் புரிவான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross