Re:சிவில் சர்விசஸ் நுழைவு தே... posted byMohamed Ali (Kuwait)[16 February 2012] IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 16980
சகோ.சாளை S.I.ஜியாவுத்தீன் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்.
நான் சொல்ல வருவது என்ன என்றால் நமதூர் நிலை தற்போது ஆரம்ப நிலையில் தான் உள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் நிறைய civil services பற்றி விழிப்புனர்உ தேவை படுகிறது. இதை யார் செய்வா, நற்பணி மன்றங்கள் செய்கிறதா? நற்பணி மன்றங்கள்
தங்களுக்கு என்று சில விதிமுறைகளை வைத்துள்ளது அதற்கு உட்பட்டு தான் உதவுகிறது.
civil services படிப்தற்கு உதவலாம் ஆனால் அதற்கான விழிப்புனர்உ ஏற்படுத்த யார் உதயுவா?
முடி வெட்டி விட தயார் ஆனால் தலை கொடுக்க வேண்டுமே? என்பது உங்கள் கருத்து. நான் சொல்லுவது யார் அதிக முடி வைத்து உள்ளர்கள் என்று பார்த்து அவர்களையும் அவர் பெற்றோர்களையும் பிள்ளைகள் முடி வெட்டி கொண்டால் மிக அழகாக இருக்கும் வெளியில் நல்ல மரியாதையை கிடைக்கும் என்று counselling செய்து முடி வெட்ட அழைத்து வருவது யார் பணி? நற்பணி மன்றகளுக்கு இதற்க்கு செலயு செய்ய அதிகாரம் இருகிறதா? எத்தனை மன்றங்கள் இதை செய்துள்ளது?
நாம் இன்னும் இதே நிலையில் தான் உள்ளோம் முன்னேறி வருவதற்கே நெறைய உழைக்க வேண்டி உள்ளது.
Engg. & Doc. படிப்பு படித்தாலும் Civil services எழுதலாம் ஆனால் யாரும் அதற்க்கு தயாராக படித்து இருக்க மாட்டார்கள்.
அவர்கள் படிக்கும் காலத்தில் அவர்கள் படிப்பின் மீதுதான் கவனம் செல்லுத்த முடியும் அவர்கள் நல்ல படித்து அதிக % வாங்கத்தான் பார்ப்பார்கள் யாரும் அதனுடன் Civil services க்கும் சேர்த்து படிக்கச் மாட்டார்கள்.
அதனால் Civil services காக முயற்சிபவர்கள் Engg. & Doc சேராமல் எதாவது ஒரு ஆர்ட்ஸ் எடுத்து படித்தால் (BA Eco, Social Sce. political Sce. or bcom etc ) இதற்காக ரெம்ப படிக்கச் வேண்டிய அவசியம் இல்லை. சாதாரணமாக படித்தாலே நல்ல மார்க் வாங்கிவிடலாம். அந்த நேரத்திலேயே Civil services க்கு தேவையானதை படிக்கலாம் மற்றும் இதர spoken english, மற்ற பயிர்ச்சிகளையும் மேற்கொள்ளலாம். இது எனது கருத்து.
இப்படி risk எடுக்க யார் தயாராக யுள்ளார்கள். இந்த விளிபுன்ர்வை ஏற்படுத்துவது யார் ? என்று தான் நான் கேட்கிறான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross