செய்தி: பெரிய நெசவுத் தெரு வழியே ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரு மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்! நூற்றுக்கணக்கானோர் கைது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:பெரிய நெசவுத் தெரு வழியே ... posted byRaiz (Sydney)[17 February 2012] IP: 156.*.*.* Australia | Comment Reference Number: 17003
1) முதலில் , ...KTM தெரு சின்ன நெசவு தெருவை விட மிக மிக குறுகலானது
2) சின்ன நெசவு தெருவில் இருக்கும் உங்கள் வீடுதான் உங்களுக்கு சொந்தமானது, ரோடு அல்ல ! நீங்கள் சொல்லும் அந்த பொது மக்களில் நீங்களும் அடங்குவீர் !
3) KTM வாசிகளின் முடிவல்ல ஒரு வழி பாதை, இது kayal மக்களின் (majority ) முடிவு !
4) இப்படியே போனால்....எங்கள் வீட்டின் முன்னாடி எலெக்ட்ரிக் கம்பி போறது எங்களுக்கு இடைஞ்சல் , அதனால எங்களுக்கு எலெக்ட்ரிசிட்டி வேணாம் என்று சொல்லுவீர்களா? Hospital இருப்பதாலே ஆம்புலன்ஸ் சவுண்ட் கேட்குது, hospital வேணாம் என்று சொல்லுவீர்களா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross