இந்த சட்டம் எல்லோருக்கும் அல்ல...! posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[18 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 17028
இப்படி எத்தனை வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்..? லாரிகள் அதிவேகம்..! மணல் லாரிகள் மேல் பகுதியில் தார்பாய் கிடையாது.. லாரியை மறித்து பிடித்து அபராதம் போட்டால் மேல் இடத்தில இருந்து தனது லாரியை விடுவிக்கும்படி தொலைபேசி அழைப்பு வரும்... இன்று இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் கனரக வாகனக்கள் எல்லாம் அரசியல்வாதிகளின் பினாமிகள் பெயரில் தான் இயங்குகிறது... நீங்க போடுற சட்டம் எல்லாம் நடைமுறையில் இல்லை.. சட்டம் இருக்கலாம் ஆனால் செயல் பாடுகள் முடங்கி கிடக்கும்..
அப்பாவி மக்களின் சிறு வாகனங்கள் மேல் சில அபராதங்களை போட்டு விட்டு அவர்களை அங்கும் இங்குமாக அலைய விடுவது தான் வாடிக்கையாக இருக்கிறது...
தவறுகள் செய்யும் வாகனங்கள் யாருடையதாக.. யாராக.. இருந்தாலும் சட்டம் தனது நிலைபாட்டை மாற்ற கூடாது...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross