Re:சென்னையில் KCGC அமைப்பின்... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[20 February 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17071
மாஷா அல்லாஹ். தேவையான மற்றும் அருமையான ஒன்று கூடல்.
இன்றைய பரபரப்பான, டென்ஷன் நிறைந்த கால கட்டத்தில், இது மாதிரியான ஒன்று கூடல் மனதிற்கும், உடலுக்கும் ஒரு நல்ல மருந்துதான்.
சும்மா வேஸ்ட் ஆக கூடி கலையாமல், தங்களின் நலன், ஊரின் நலன் ஆகியவற்றை முன் நிறுத்தி கூடியிருப்பது, சபாஸ்... கண்டிப்பாக பலன் உண்டு வல்லோனிடம்.இன்ஷா அல்லாஹ்.
BMI அனைவர்களுக்கும் சோதித்தீர்களா? கூடவே நம் டாக்டர்களுக்கும். நீங்க நன்றாக இருந்தால்தானே, எங்களை நன்கு கவனித்து, நன்றாக இருக்க வைப்பீர்கள், சுவர் இருந்தால்தானே, சித்திரம் வரையமுடியும் என்பது மாதிரி.
போட்டோவில் கவனித்ததில் சிறு சஞ்சலம்..
*** BMI சரியாக இருப்பவர்கள் மாதிரி உள்ளவர்கள் சகனுக்கு 3 நபராக இருந்து சாப்பிடுகிறார்கள், ஆனால் BMI சரி இல்லாத மாதிரி இருப்பவர்கள், சகனுக்கு 2 நபராக இருந்து புல் கட்டு கட்டுகிறார்கள், கோபப்படாதீர்கள். ச்ச்ச்..சும்மா...!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross