செய்தி: வரிவிலக்கு சலுகை பெறப்பட்ட பின்னர் தொழில்முறைக் கல்விக்கும் உதவித்தொகை வழங்க நிதி திரட்டப்படும்! இக்ராஃ செயற்குழுவில் தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:வரிவிலக்கு சலுகை பெறப்பட்... posted byMohamed Salih (Kayalpatnam)[23 February 2012] IP: 121.*.*.* India | Comment Reference Number: 17127
மாஷா அல்லாஹ்.
நல்ல சீரான முயற்சி ..
இக்ராஃவுக்கு வரி விலக்கு சலுகையளிக்கும் 12 A வசதியையும், நன்கொடையாளர்களுக்கு வரி விலக்கு சலுகையளிக்கும் 80 G வசதியையும் பெற்றால் நன்கொடை மேலும் வரும் என்பதில் எந்த வித சந்தகம் இல்லை ..
இக்ரா இவ் விசயத்தில் சீரிய முயற்சி எடுத்து வெற்றி பெற வாழ்த்துக்கள் ...
என்றும் அன்புடன் ,
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் . கே.கே.எஸ்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross