ஒடையில் ஓர் ஆக்ரமிப்பு posted byதேக் முஜீபு (எர்னாகுளம்)[26 February 2012] IP: 14.*.*.* India | Comment Reference Number: 17205
நெசவு ஜமாஅத் காட்டித்தருகின்ற மாற்று வழியை பேருராட்ச்சி உடணடியாக கவணத்தில் எடுத்து மாற்று வழியை ஏற்படுத்தியிருக்களாம் இன்னும் 10 வருடம் கழித்து மக்கள் நெறுக்கடியாகும் போது அன்று மாறு்று வழியை யோசிப்பதர்க்கு
இன்றே உங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களுடைய மனநிலையைப் புரிந்து மாற்று வழியை உடணடியாக நடைமுறைப்படுத்துங்கள்
பஸ் விட்டு ஒரு சில நாட்களில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ஓரு ஓடையை அகற்றி பஸ்ஸை விடுவதர்க்கு எடுத்த முயட்ச்சியை உண்மையில் ஆக்கிரமிப்பை முறையாக செய்தால் ஓரு வழிப்பதையே தேவையில்லை
காயல்பட்டினத்தில் பெறும்பாலான தெருக்களில் ஓரு ஆட்டே போனால் ஒரு ஆட்டோ வரமுடியாத தெரு எல்லாம் இறுக்கிறது(ஆட்டோ போவதர்க்கேகூட அந்த தெருக்கலை ஓன்வேயகமாற்ற வேண்டும் )
அந்தமாதிரி தெருவுக்கு நெசவு தெரு என்று பெயர்வைத்தால் மட்டும் போதும் அந்த தெரு ஒருவழிப்பதையாகவும் மாறிவிடும் ஆக்கிரமிப்பு உடணடியாக அகற்றப்படும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross