பள்ளி நிர்வாகத்திற்கு வேண்டுகோள்! posted byN.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் )[01 March 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 17310
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
KIDS R US மழலைபள்ளியின் ஒன்பதாம் ஆண்டு விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு குதூகலித்த அத்தனை மழலையருக்கும் வாழ்த்துக்கள்.
மழலைச்செல்வங்களின் விளையாட்டை போட்டோவில் பார்க்கும்போதே சந்தோசமாக இருக்கிறது - நேரில் பார்த்தால் சந்தோசத்திற்கு சொல்லவா வேண்டும்.
-----------------------------------------------
பள்ளியின் நிர்வாகத்திற்கு :
இந்த மழலைப் பருவத்தில்தான் நல்ல விசயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும் . மழலையாக இருக்கையில் அவர்கள் பார்த்த, விளையாடிய செயல்கள் எல்லாம் நீங்கா நினைவில் இருக்கும்.
ஆகையால் அவர்களுக்கு அடிப்படை மார்க்க விசயங்களையும் , பெற்றோர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் மற்றும் பெரியவர்களுக்கு எப்படி மரியாதைக் கொடுக்கணும், எப்படி உண்ண , உடுக்க வேண்டும் போன்ற நல்லொழுக்கங்களை பள்ளி நிர்வாகம் கற்றுக்கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இது உங்களுடைய கடமை - நாளை மறுமையில் உங்களுக்கான கேள்விகள் இதற்கும் சேர்த்துதான். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross