Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:31:12 AM
வெள்ளி | 5 ஜுன் 2020 | துல்ஹஜ் 309, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:3912:2203:4706:3907:55
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:58Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:15
மறைவு18:34மறைவு05:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4105:0805:35
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5719:2319:50
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8076
#KOTW8076
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 28, 2012
கி்ட்ஸ் ஆர் அஸ்-ன் ஒன்பதாம் ஆண்டு விளையாட்டு விழா!
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 2916 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

21-02-2012 அன்று தைக்கா தெரு KIDS R US மழலைபள்ளியின் ஒன்பதாம் ஆண்டு விளையாட்டு விழா நடைப்பெற்றது. Musical Chair, Pick up the Fruits, Marble & Spoon and collect the Vegetables ஆகிய விளையாட்டுக்கள் நடைபெற்றன.

வெற்றி பெற்ற மழலைமொட்டுகள்

MUSICAL CHAIR
முதல் பரிசு - பி.ஆர்.செய்யது ராபியா D/o ஜஹ்ரா
இரண்டாம் பரிசு - எம்.எம்.ராபியா ரிழா D/o. பௌஜியா பீவி
மூன்றாம் பரிசு - எஸ்.ஐ.பாத்திமா ருக்கையா D/o நபீலா இப்ராஹீம்

PICK UP THE FRUITS
முதல் பரிசு - கே.எஸ்.எம்.பாத்திமா நாச்சி D/o அஜீபா முஹம்மது
இரண்டாம் பரிசு - ஏ.ஆர்.எம்.புஹாரி மௌலானா S/o அஜீபா ரஜ்ஜாக்
மூன்றாம் பரிசு - எம்.எம்.கதீஜா நஸ்ரின் D/o சபுரா

MARBLE & SPOON
முதல் பரிசு - ஏ.எஸ்.அப்துல்லாஹ் S/o நஸ்ரின் சித்தீக்
இரண்டாம் பரிசு - எஸ்.ஏ.அப்துல் ஹன்னான் S/o ஷாக்கிரா அஹ்மத்
மூன்றாம் பரிசு - அபுபக்கர் சித்தீக் S/o செய்தலி பாத்திமா

COLLECT THE VEGETABLES
முதல் பரிசு - ஹெச்.எம்.முத்து பீவி பாத்திமா D/o.தைய்யிபா ஹாஸிம்
இரண்டாம் பரிசு - வி.எம்.ஏ.கே.முஹம்மது ஸுப்யான் S/o.பரிதா மஹ்ஜபீன்
மூன்றாம் பரிசு - எம்.எம்.நிஸா ஹாஸினா D/o ஷிபானா



















தகவல்:
KIDS R US,
தைக்கா தெரு, காயல்பட்டணம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:கி்ட்ஸ் ஆர் அஸ்-ன் ஒன்பதா...
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (JEDDAH - K.S.A.) [28 February 2012]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17264

வருக! வருக ! வருக!

வருங்கால ஒலிம்பிக் வீரர்களே!!!

அணைத்து மாணவ கண்மணிகளுக்கும் அன்பான வாழ்த்துக்கள்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:கி்ட்ஸ் ஆர் அஸ்-ன் ஒன்பதா...
posted by M.S.ABDULAZEEZ (G Z) [28 February 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 17267

காயலின் மழலை செலவன்களின் முகம் கண்டு மகிழ்ச்சி... வாழ்க KID R S பல நூற்ராண்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தலைவர்களாகவும், பலதுறைகளில் வல்லுனர்களாகவும் வருவதை விட..!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல்பட்டிணம்.) [28 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17270

எனது பாசத்துக்குரிய தோழிமா அவர்கள் அன்பு மகளின் KIDS R USன் கல்விப்பணி தொய்வின்றி தொடர வாழ்த்துக்கள்...

முக்கியம்:- வருங்காலத்தில் சிறந்த தலைவர்களாகவும், பலதுறைகளில் வல்லுனர்களாகவும் வருவதை விட பெற்றோர்களுக்கு நல்ல பிள்ளைகளாகவும் மார்க்க பற்றுள்ள ஒழுக்க நெறி பேணுதல் கூடிய ஹராம் - ஹலால் பிரித்து தெரிந்து வளர கூடிய நல் மக்களாக விளங்க வாழ்த்துக்கள்...! மற்றும் துவாக்கள்...ஆமீன்..

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - விடுதலை சிறுத்தைகள் - காயல்பட்டிணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:கி்ட்ஸ் ஆர் அஸ்-ன் ஒன்பதா...
posted by Refai (Dar Es Salaam) [28 February 2012]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 17271

ALL THE BEST ALL KUTTY's

May Allah Give more sucess in life , Ameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:கி்ட்ஸ் ஆர் அஸ்-ன் ஒன்பதா...
posted by fathimas (kayalpatnam) [28 February 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 17273

வாழ்த்துக்கள் வருங்கால குழந்தைகளே (மேதைகளே ) வாழ்த்துகள் கிட்ஸ் ஆர் அஸ் உங்கள் பணி மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:கி்ட்ஸ் ஆர் அஸ்-ன் ஒன்பதா...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [28 February 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17275

தைக்கா தெரு KIDS R US மழலைபள்ளியின் ஒன்பதாம் ஆண்டு விழா விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மழலைமொட்டுகள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

KIDS R US மழலைபள்ளியின் கல்வி பணி மேலும் நல்ல முறையில் தொடர எனது நல்வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:கி்ட்ஸ் ஆர் அஸ்-ன் ஒன்பதா...
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [28 February 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17276

அஸ்ஸலாமு அழைக்கும்

எனது மச்சி மகன் மதிப்பிற்குரிய அப்துல்லாஹ் S/O சித்திக் அவர்களின் பரிசு மற்றும் போட்டோகளை பார்த்ததும் மிக சந்தோசம். இது போன்று ஈருலக கல்விகளிலும் சிறந்து விளங்க வாழ்த்துகளுடன் துஹா செய்தவனாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:கி்ட்ஸ் ஆர் அஸ்-ன் ஒன்பதா...
posted by OMERANAS (DOHA QATAR.) [29 February 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 17283

வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும், வெற்றிக்கு முனைந்த என் பேத்திக்கும், வாழ்த்துக்கள்! ஆயிசா சபாஷ்! அப்பாவின் வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:கி்ட்ஸ் ஆர் அஸ்-ன் ஒன்பதா...
posted by Muzammil (Dubai) [29 February 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17284

KIDS R US மழலைபள்ளியின் ஒன்பதாம் ஆண்டு விழா விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மழலைமொட்டுகள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் + நல்வாழ்த்துக்கள்.

KIDS R US மழலைபள்ளியின் கல்வி பணி மேலும் நல்ல முறையில் தொடர எனது நல்வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:கி்ட்ஸ் ஆர் அஸ்-ன் ஒன்பதா...
posted by Mahmood Musthafa (Ajman -UAE) [29 February 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17304

KIDS R US மழலைபள்ளியின் ஒன்பதாம் ஆண்டு விழா விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மழலைமொட்டுகள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் + நல்வாழ்த்துக்கள். specially my child rabia Rizha


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. பள்ளி நிர்வாகத்திற்கு வேண்டுகோள்!
posted by N.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் ) [01 March 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17310

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

KIDS R US மழலைபள்ளியின் ஒன்பதாம் ஆண்டு விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு குதூகலித்த அத்தனை மழலையருக்கும் வாழ்த்துக்கள்.

மழலைச்செல்வங்களின் விளையாட்டை போட்டோவில் பார்க்கும்போதே சந்தோசமாக இருக்கிறது - நேரில் பார்த்தால் சந்தோசத்திற்கு சொல்லவா வேண்டும்.
-----------------------------------------------
பள்ளியின் நிர்வாகத்திற்கு :

இந்த மழலைப் பருவத்தில்தான் நல்ல விசயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும் . மழலையாக இருக்கையில் அவர்கள் பார்த்த, விளையாடிய செயல்கள் எல்லாம் நீங்கா நினைவில் இருக்கும்.

ஆகையால் அவர்களுக்கு அடிப்படை மார்க்க விசயங்களையும் , பெற்றோர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் மற்றும் பெரியவர்களுக்கு எப்படி மரியாதைக் கொடுக்கணும், எப்படி உண்ண , உடுக்க வேண்டும் போன்ற நல்லொழுக்கங்களை பள்ளி நிர்வாகம் கற்றுக்கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இது உங்களுடைய கடமை - நாளை மறுமையில் உங்களுக்கான கேள்விகள் இதற்கும் சேர்த்துதான். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:கி்ட்ஸ் ஆர் அஸ்-ன் ஒன்பதா...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [01 March 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 17312

இந்த மழலை மொட்டுக்களை பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் .மனக்கவலைகள் எல்லாம் மாயமாய் மறைந்து விடும்.
"குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்
மழலைச்சொல் கேளாதார் "

எனபது வள்ளுவர் வாக்கு. இந்த மழலைகளின் மகிழ்ச்சி மிக்க புகைப்படங்களை காண்பதற்கு ஒரு வாய்ப்பு நல்கிய தங்களுக்கு நன்றிகள்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:கி்ட்ஸ் ஆர் அஸ்-ன் ஒன்பதா...
posted by kavimagan (dubai) [01 March 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17315

பஞ்சு மென்மை என்றே சொல்பவன் - தன்
பிஞ்சுக் குழந்தையின் பட்டுக்கரங்களை
தொட்டுப் பார்க்காதவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2020. The Kayal First Trust. All Rights Reserved