காயல்பட்டணம் IOB வங்கி கணக்கு எண்கள் 15 இலக்கங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே IOB யில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அதனை எளிதாக கீழ்க்கண்டவாறு மாற்றிக் கொள்ளலாம். உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை 049101000000000 எண்ணுடன் கூட்டினால் 15 இலக்க எண் கிடைத்து விடும்.
உதாரணம்:
உங்கள் எண் : 50204 என வைத்துக் கொள்வோம். உங்கள் 15 இலக்க எண் என்னவெனில் 049101000000000 + 50204
அதாவது - உங்கள் புதிய கணக்கு எண் : 049101000050204 என்பதாகும்
மேலும் காயல்பட்டணம் IOB கிளையின் IFSC No : IOBA 0000491
1. Re:IOB வங்கி கணக்கு 15 இலக்க... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[25 February 2012] IP: 116.*.*.* India | Comment Reference Number: 17174
வங்கி கணக்கு எண்களின் இந்த நடைமுறை மாற்றம் பொது மக்களுக்கு சிரமமானது. அதுவும் ஐ.ஒ.பி வங்கியில் பணம் போடுவதற்கான செலானை நிரப்புவது இப்போதே கஷ்டமாக இருக்கிறது. பொடி எழுத்துக்களில் அமைந்து அதை நிரப்புவதற்க்குள் போது போதும் என்றாகி விடுகிறது.
ஐ.ஒ.பி வங்கி இது போன்ற பொதுமக்கள் தொடர்பான நடைமுறைகளை முதலில் எளிதாக்க வேண்டும் அந்த வங்கியின் எ.டி எம் மையமும் அடிக்கடி பழுதாகிவிடுவதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே வங்கி இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
2. Re:IOB வங்கி கணக்கு 15 இலக்க... posted byMoosa Sahib (Abu Dhabi)[25 February 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17178
You can know your account exact account number from the below IOB link,
3. Re:IOB வங்கி கணக்கு 15 இலக்க... posted byHAMEED SIRAJUDEEN (Pondicherry)[25 February 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 17191
சகோதரர்களே!
இந்த நடைமுறை தற்போது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம், பிற்காலத்தில் வரப்போகும் ஆன்-லைன் முறைக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதை மறந்து விட வேண்டாம். நீங்கள் சொல்வது போன்று டெபாசிட்-செலான் சிறியதாக இருக்கிறது என்பதை ஒற்றுக் கொள்கிறேன். அதை மாற்ற வங்கி நபர்களை நாம் தூண்ட வேண்டும்.
4. Re:IOB வங்கி கணக்கு 15 இலக்க... posted byP.S.ABDUL KADER (JEDDAH,KSA)[26 February 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17203
அன்பு சகோதரர் கே.எஸ்.சுஹைபு காக்கா அவர்களுக்கு இந்த நடைமுறை தற்போது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம், நமதூர் மக்களுக்கு, குறிப்பாக வெளிநாட்டில் வசிபவர்களுக்கு பேங்க் TO பேங்க் மூலம் நமதூர் IOB க்கு பணம் பரிமாட்டம் செய்ய உபயோகமாக இருக்கும் என்தை மறந்து விட வேண்டாம்.
தற்சமையம் வங்கியில் முந்தைய பணம் செலுத்தும் ரசீதை உபயோஹிக்கலம், நாளடைவில் வங்கியாளர்கள் மாற்றிவிடுவார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross