நாளை (பிப்ரவரி 25 - சனிக்கிழமை) அன்று காயல்பட்டினம் உள்ளிட்ட - ஆறுமுகநேரி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை செய்யப்படவுள்ளது.
காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இந்த மின்தடை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. சும்மா கிடந்த சங்கை ஏன் ஊதனும்...? posted byM.N.L.முகம்மது ரஃபீக், ஹிஜாஸ்மைந்தன். (காயல்பட்டணம்.)[25 February 2012] IP: 116.*.*.* India | Comment Reference Number: 17171
இன்று கரண்ட் இருக்காதுன்னு உங்க நியூஸைப் பார்த்து,உம்மா,தங்கச்சி,லாத்தான்னு எல்லோர் கிட்டேயும் சொல்லி வெச்சேன்.அவங்களும் காலையிலேயே மோட்டார் போட்டு டேங்கை நெறச்சு,மிக்ஸிலெ தேங்காய் அரைச்சு,செல் ஃபோன்லெ சார்ஜ் போட்டு,கரண்ட் இப்ப போகும் அப்ப போகும்ன்னு எதிர்பார்த்துட்டேயிருந்தாங்க.இப்ப மணி காலை 10.45 ஆகுது.இது வரைக்கும் கரண்ட் போனபாடில்லை! மின் நிலையத்தின் பராமரிப்பு கால அட்டவனையில் ஏதேனும் மாற்றம் இருந்தால் முற்கூட்டியே அறிவித்தல் நன்று. வேலையெச் செய்ய வெச்ச என்னை வீட்டிலெ திட்டுறாங்க, ஆனால்,நான் உங்களைத் திட்ட மாட்டேன்.
-ராபியா மணாளன்.காயல்பட்டணம்.
5. Re:நாளை (பிப்ரவரி 25) மாதாந... posted byOMER ANAS (DOHA QATAR.)[25 February 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 17188
இதல்லாம் இப்ப சர்வ சாதாரனப்பா!
அது சரி.எல்லோர் கருத்தும் அவரவர் நாட்டின் பெயரில் வருகிறது. ஆனால், M N L ரஃபீக் கருத்தும்,K S முஹம்மது சுஹைப்,இவர்கள் கருத்து மட்டும் ஆஸ்திராலியா என்று ஏன் வருகிறது?
நானும் ஊரில் இருக்கும் போது கமன்ட் கொடுத்தேன் இந்தியா என்றுதானே வந்தது?
அப்ப இவர்களுக்கு யார் கமன்ட் அடித்து கொடுக்கிறார்கள்?
உண்மையை சொல்லுங்கள் அட்மின்!
ஒரே குழப்பமா இருக்கு அதான் கேட்டேன். தப்பா புரிய வேண்டாம்!
Administrator: வாசகர் IP விலாசம் - காயல்பட்டணம்.காம் வசம் உள்ள IP விலாசம் Database இல் சரிபார்க்கப்படுகிறது. எம்மிடம் உள்ள IP Database 100 % துல்லியமானது அல்ல. சுமார் 95 % துல்லியமானது. இதற்கு முக்கிய காரணம் - IP விலாசங்கள் சில நாடுகளுக்கு இடையே அவ்வப்பதோ - அதற்குரிய நிறுவனத்தால் மாற்றபப்டுகிறது. சிலமாதங்களுக்கு ஒரு முறை - புதிய IP Database - இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் - இடையில் ஏற்படும் IP மாற்றங்கள் சரிசெய்யப்படுகின்றன.
6. Re:நாளை (பிப்ரவரி 25) மாதாந... posted byOMER ANAS (DOHA QATAR.)[25 February 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 17193
அட்மின் அவர்களின் விளக்கத்திற்கு நன்றி!
மற்றவர்களும் புரிந்து கொள்ளவேண்டுமே என்றுதான் விளக்கம் கேட்டேன்!
நல்ல கருத்து இருப்பின்,ஆட்சேபனை ஏதும் இல்லை.நன்றி!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross