Re:கி்ட்ஸ் ஆர் அஸ்-ன் ஒன்பதா... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[01 March 2012] IP: 116.*.*.* India | Comment Reference Number: 17312
இந்த மழலை மொட்டுக்களை பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் .மனக்கவலைகள் எல்லாம் மாயமாய் மறைந்து விடும்.
"குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்
மழலைச்சொல் கேளாதார் "
எனபது வள்ளுவர் வாக்கு. இந்த மழலைகளின் மகிழ்ச்சி மிக்க புகைப்படங்களை காண்பதற்கு ஒரு வாய்ப்பு நல்கிய தங்களுக்கு நன்றிகள்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross