செய்தி: தொடர்மின்வெட்டைக் கண்டித்தல், கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் திறக்க வலியுறுத்தல் குறித்து இன்று மாலையில் கலந்தாலோசனைக் கூட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்றைய தேவை , தடை இல்லா மின்சாரமே ...
மாணவர்களுக்கு முழு ஆண்டுத்தேர்வு தொடங்கி உள்ள , இந்த
சூழலில், தொடர் மின் வெட்டால், மக்கள் படும் அவதி சொல்லி முடிவதில்லை .
இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையம் இயங்கினால் மட்டுமே , மின் வெட்டு இல்லா, நிலை உண்டாகும் . தினந்தோறும் நம்மை சுற்றி இயற்கையான கதிரியக்கங்கள் நிகழ்துக்கொண்டே இருகிறதே ..நம் உடலில் , காற்றில் , மண்ணில் , பாறைகளில் ...என ஏராளம் . ஒருகிலோ நிலக்கரி சாம்பலில் மட்டுமே 2000 Bq கதிர் அளவு உள்ளதாக , Natural Background Radiation கூறுகிறதே .ஒரு வருடத்திற்கு சராசரியாக ஒரு மனிதன் 1 .5 மில்லி சிவ்வெர்ட் அளவிற்கு காமா கதிரியக்க தாக்குதலுக்கு ஆளாகிறான் என Natural Background Radiation கூறுகிறது .
அணு மின்நிலைய தேவைக்கும் - எதிர்ப்புக்கும் இடையில் நம்மக்கள் படும் பாடு , பாவத்திலும் பாவம் . ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு - மின்சாரம் தேவை ..
சிநேகமுடன்
K .V . A .T .புஹாரி ஹாஜி அறக்கட்டளை சார்பில் ,
கே.வி .ஏ .டி . கபீர்,
கத்தார் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross