விழுந்தாலும் மீசையிலெ மண் ஒட்டாதய்யா உமக்கு! posted byM.N.L.முஹம்மது ரஃபீக். ஹிஜாஸ்மைந்தன். (காயல்பட்டணம்)[03 March 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 17348
சாலிஹ் காக்கா குமுதம் இதழில் ஆறு வித்தியாசங்கள் எனும் ஒரு பகுதி வருமே அதானே இது கண்டு பிடிச்சுட்டேன். காயல்பட்டனத்தின் போஸ்ட்டல் பின் கோடு நம்பரில் ஒர் 2 மட்டும் எக்ஸ்ட்ராவா உள்ளது. சரி என்ன பரிசு தரப்போறீங்க? தனியாகவா? குலுக்கல் முறையிலா? எங்கேடா? என்னதுடான்னு தேடி கண்டு பிடிச்சு எடுப்பீங்களோ?
குசும்பு:
நேற்று மாலை கரண்ட்கட்டை எதிர்த்து ஆலோசனை மீட்டிங்க் பழைய டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சுக்கு பக்கத்துலென்னு நொட்டீஸ் வந்திருந்த்து.நீங்க தெரியாம புதிய எக்ஸ்சேஞ் பக்கம் போயிட்ட மாதிரி தெரியுதே? விழுந்தாலும் மீசையிலெ மண் ஒட்டாதய்யா உமக்கு!
-ராபியா மணாளன்.காயல்பட்டணம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross