[காயல்பட்டினம் பின்கோட் 6282204 என்று உள்ளது. 628204 என்று இருக்கவேண்டும். இச்செய்தி வெளியிடப்பட்ட 30 நிமிடங்களில் முதல் வாசகர் - பின்கோடில் உள்ள - எண் பிழையை கண்டுபிடித்தார். தொலைபேசி நிலைய அலுவலர்களுக்கு ஏன் இத்தனை நாளோ?
கண்டுபிடித்தவர்களுக்கு பரிசு? இது போல் நிறைய கேள்விகள் - வருங்காலங்களில்?!]
2. Re:இதில் என்ன தவறு?... posted byNUSKI MUHAMMADH EISA LEBBAI (Riyadh -KSA)[03 March 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17344
காயல்பட்டினம் பின் கோடு 628204 .இந்த போர்டில் புதிதாக ஒரு நம்பரை எழுதி இருக்கிறார்களே. ஒரு சமயம் அரசு அறிவிப்பு இவர்களுக்கு மட்டும் வந்து இருக்கிறதா அல்லது வழமைபோல தானா....................../? வாழ்க
6. விழுந்தாலும் மீசையிலெ மண் ஒட்டாதய்யா உமக்கு! posted byM.N.L.முஹம்மது ரஃபீக். ஹிஜாஸ்மைந்தன். (காயல்பட்டணம்)[03 March 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 17348
சாலிஹ் காக்கா குமுதம் இதழில் ஆறு வித்தியாசங்கள் எனும் ஒரு பகுதி வருமே அதானே இது கண்டு பிடிச்சுட்டேன். காயல்பட்டனத்தின் போஸ்ட்டல் பின் கோடு நம்பரில் ஒர் 2 மட்டும் எக்ஸ்ட்ராவா உள்ளது. சரி என்ன பரிசு தரப்போறீங்க? தனியாகவா? குலுக்கல் முறையிலா? எங்கேடா? என்னதுடான்னு தேடி கண்டு பிடிச்சு எடுப்பீங்களோ?
குசும்பு:
நேற்று மாலை கரண்ட்கட்டை எதிர்த்து ஆலோசனை மீட்டிங்க் பழைய டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சுக்கு பக்கத்துலென்னு நொட்டீஸ் வந்திருந்த்து.நீங்க தெரியாம புதிய எக்ஸ்சேஞ் பக்கம் போயிட்ட மாதிரி தெரியுதே? விழுந்தாலும் மீசையிலெ மண் ஒட்டாதய்யா உமக்கு!
-ராபியா மணாளன்.காயல்பட்டணம்.
11. எல்லாம் சரிதான் இரண்டு எக்ஸ்ட்ரா posted byMohamed Buhary (Chennai)[03 March 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 17354
பின்கோடில் ஒரு எண்ணை கூடுதலாகத் தவறுதலாகச் சேர்த்துவிட்டார்கள்போல... அரசுத் துறையில் பெரும்பாலும் தப்பு தப்பாகத்தானே எல்லாம் நடக்கிறது. எல்லாம் சரிதான் இரண்டு மட்டும் தவறு
18. Re:இதில் என்ன தவறு?... posted bySUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI)[03 March 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17362
PIN CODE கூட சரியாய் தெரியவில்லையா ,,நம்ம தொலைபேசி நிறுவனத்திற்கு
22. Re:இதில் என்ன தவறு?... posted bySalai Sheikh Saleem (Dubai)[03 March 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17366
அட என்னங்க! பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லைங்க !!! காயல்பட்டினம் பின்கோடு தப்பாய் எழுதி இருக்காங்க ! அது பரவாஇல்லை தொலை பேசி இணைப்புகளுக்கு "பில்" கோடு தப்பாக போகாமல் இருந்தால் சரி..
25. Re:இதில் என்ன தவறு?... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[03 March 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17370
டெலிபோனில் சிலசமயம் சரியாக நம்பரை அழுத்தினால், ராங் நம்பர் வருவது இல்லையா...ஆக நம்பர் தவறு என்பது டெலிபோன் எக்சேன்ஜில் சாதாரனம் தான்..
ஆக பின்-கோடு...!!
( இதில் ஒரு தூர நோக்கு பார்வையும் உள்ளது. பல சமயங்களில் டெலிபோன் எண்ணை மாற்றுவார்கள். ஒரு 2 ஐ உங்களின் தொலைபேசி எண்ணில் சேர்க்கவும் என்பார்கள். அது மாதிரி பிற்காலத்தில் உங்களின் பின்கோடு எண்ணில் ஒரு 2 ஐ சேர்த்து போடுங்கள் என்று அறிவிப்பு வரலாம்...ஆனால் எங்கு ஆட் பண்ணுவது என்பது தான் இதில் குழப்பம்.
36. Re:இதில் என்ன தவறு?... posted byAhmed shahul Hameed(AbuSabu) (kayalpatnam)[03 March 2012] IP: 141.*.*.* United States | Comment Reference Number: 17383
54. Re:இதில் என்ன தவறு?... posted byK.V.A.T.KABEER - DOHA -QATAR (DOHA)[03 March 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 17403
தொலை பேசி நிலையத்தின் - காயல்பட்னம் பின் கோடு ( pin code) 628204 விற்கு பதிலாக - 6282204 என கவனக்குறைவால் எழுதப்பட்டுள்ளது. Life is trial & error என்பார்கள் . எடுத்துக்கூறினால் திருத்தப்படுமே .. they will rectify their shortcomings (குறைகளை).எடுத்துக்கூறியதர்க்கு நன்றி .
சிநேகமுடன்
K .V .A .T . புஹாரி ஹாஜி அறக்கட்டளைக்காக ,
கே .வி.ஏ .டி. கபீர் ,
கத்தார் .
56. உஷார்,,, உஷார் ... posted byMOHAMMED LEBBAI (dxb)[03 March 2012] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17405
ஏற்கனவே DCW மற்றும் நாலைந்து கூட்டங்கள்??? தனியாக பின்கோடு கேட்டுட்டு இருக்காங்க ,,,,,,,,, ஒருவேளை நமக்கு தெரியாம வாங்கிட்டாங்களோ???????
சீ..சீ,,, அப்படி இருக்காது,,,,,,, எழுத்து பிழை என்று நம்புவோம் ,,,,, காரணம் ஒரு digit கூடுதலாகல இருக்கு......
65. Re:இதில் என்ன தவறு?... posted byZainul Abdeen (Dubai)[03 March 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17418
இதில் எனக்கு தெரிந்தவை ...
01 . pin code of kayalpattinam
02 . தொலை பேசி நிலையத்திற்கு மிக அருகிலேயே நிருவபட்டிருக்கும் தொலைபேசி கம்பத்தின் முனைய பெட்டி (Terminal box ) சரியாக மூடி பொருத்தவில்லை .....
03 . அப்பறமா ... தொலை பேசி நிலையத்தின் வளாகத்தை ஒட்டி ஒரு குடிசை போடப்பட்டுள்ளது இது நிலையதிருக்கு உட்பட்டதா..இல்லை ஆக்கிரமிப்பா ..???
68. Re:இதில் என்ன தவறு?... posted byLebbai (Riyadh)[03 March 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17423
04639(2)8**** நமதூரின் தொலைப்பேசி எண் format .
சில(?) வருடங்களுக்கு முன்பு தான் நடுவில் இரண்டை சேர்த்து தொடர்பு பெற, தொலை தொடர்ப்பு நிர்வாகம் அறிவித்து இருந்தது.
அந்த சமயத்தில், போஸ்டல் பின் கோடை மட்டும் ஏன் விட்டு வைப்பானேன் என்று (2 ) நடுவில் சொருகி விட்டு இருப்பார்கள். இதில் எந்த தப்பும் இல்லை?
71. நண்டை (இரண்டை) காட்டி.... சுராவை இழுக்க திட்டம். posted bys.s.md meerasahib (zubair) (riyadh)[03 March 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17432
அட்மின் அவர்களே........ பலரும் கேட்க்கின்றனர் இதுலாம் ஒரு விஷயமா? என்கின்றனர். இதெல்லாம் அட்மின்க்கு விஷயம் இல்லை. அட்மின் நினைத்த விஷயம் நடந்தது.
அட்மின் சுய பரிசோதனை செய்து பார்த்தார்........ அவர்களின் சைய்ட்டை. பரிசோதனை வெற்றிமேல்...... வெற்றி. கமாண்டு வந்து குவிந்ததுதான் அது. ஓகே..... நடக்கட்டும். நல்லதை எங்களுக்கு தந்தாள் சரிதான்.
மேட்டருக்கு நான் வரல்லையே....... இதில் என்ன தவறு என்று கேட்டு இருந்தீர்கள். தமிழ் நாட்டில் மெஜாரிட்டி இல்லாத,அதிகம் யாருக்கும் வாசிக்க தெரியாத.... ஹிந்தியில் போர்டில் எழுதி இருப்பது. ஓகேயா? எனக்குதான் பரிசு வேணும்.
72. Re:இதில் என்ன தவறு?... posted byabulhasan landmark (kayalpatnam.)[03 March 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 17434
நமது சென்ட்ரல் govt tel dept தானே சிறிய தவறை விட்டு விடுவோமே. ஆணால் நமது பஹ்ரைன் இந்தியன் embassy இல் எனக்கு ஏற்பட்ட அனுபவம் பாரீர்.
எனது பாஸ்போர்ட் புதுபிக்க embassykku என்கம்பெனி இன் PRO (பஹ்ரைனி) சென்றர். ambassador க்கு நான் போன் போட்டதால் உடன் புது pp கொடுத்தனர். உடனே பஹ்ரைன் விசா ஆபீஸ் போய் விசா புது pp இல் குத்த போன பொது அங்குள்ள பஹ்ரைன் ஆபிசர் என் PRO i ஏற இறங்க பார்த்துவிட்டு இவரை (என்னை) பிடிக்க போலீஸ் வருமெண்டு சொல்லி உள்ளார்.
PRO ஒன்றும் புரிய வில்லை.ஏன் எண்டு விசாரித்ததில் duplicate பாஸ்போர்ட் என்று சொல்லயுள்ளனர். PRO சொல்லயுள்ளார். இவர் சிமெண்ட் பாக்டரி டைரக்டர். நான்தான் இந்தியன் embassy போய் pp வாங்கிகொண்டு நேராஹா இங்கு வருகிறேன். பஹ்ரைனி ஆஹ இருந்ததால் பெரிய ஆபிசர் தலையிட்டு (அதுவும் பெரிய ஆபிசர் எனக்கு தெரிந்தவராக இருந்ததால்) duplicate ய் மாற்றி வா என்று அனுப்பினர். இல்லையேல் நான் மாட்டி இருப்பேன்.
இதே pp நம்பரில் வேறு ஒருவர் பஹ்ரைனில் உள்ளார். இல்லாவிட்டால் அவர்ஹலும் விசா அடித்து இருப்பார். நான் இந்திய ஏர்போர்ட் வந்ததும் dup pp தீவிரவாதி என்ற பட்டமெல்லாம் இந்த மத்ய அரசு வழங்கியிருக்கும். எனவே இத்துடன் ஒப்பிடும்போது Mr Salih Tel Dept ய் மன்னிதுடுக.
73. Re:இதில் என்ன தவறு?... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[03 March 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17437
ஹெலோ . சார் என்ன ஓர் கண்டு பிடிப்பு நம் ஊர் மக்களுக்கு . ......நமதூர் டெலிபோன் department என்னப்பா ??????? இப்படியா தூக்குவது. சார் .......... உடனே டெலிபோன் நிர்வாம் சரி பண்ண வேண்டியது தானே ...... வஸ்ஸலாம்
77. Re:இதில் என்ன தவறு?... posted bySEYED ALI (ABUDHABI)[04 March 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17448
ஆமா இப்போ நமக்கு இது ஒன்றுதான் பெரிய மனக்குறையாக இருந்தது. அதையும் நம் புத்திக்கூர்மையுள்ள மக்கள் தங்களது மைக்ரோஸ்கொபிக் கண்களால் கண்டு சரியாக்கிவிட்டார்கள்.
அப்பாட.ஒருவழியாக ஊழல் ஒழிந்து, பால் விலை பஸ் டிக்கட் குறைந்து, நதி நீர் பிரச்சினைகள் ஓய்ந்து,கள்ளவோட்டு, இலவசங்களை கண்டு பல் இளிப்பு எல்லாம் மாறி நம் மக்களும் அரசியல் வாதிகளும் திருந்தி காயலின் பின்கோடின் ஒரு எண் திருந்தியத்தில் எல்லாம் சுபிட்சம் அடைந்தோம். ஜெய் ஹிந்த்
இந்த செய்தி முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்றாலும் இதில் இரண்டு விசயங்கள் அடங்கியுள்ளன.
ஓன்று : இந்த செய்தியின் மூலம் வாசகர்களை உற்சாகப்படுத்துவது - அதாவது பொழுதுபோக்கு.
இரண்டு : ஒரு தவறு நடந்திருப்பதை அதுவும் வெளிப்படையாக தெரியக்கூடிய ஒரு தவறை பார்த்தும் அதை சரி செய்யாமல் இருக்கிறார்களே! என்பதை உணர்த்துவதற்காக.
எனவே இந்த செய்தியை பார்த்து பலரும் இரசித்து இருக்கலாம்.
--------------------------------------------
ஆனால் எனக்கு சிறு மன சஞ்சலம் காரணம்.........
ஒரு தவறு ஏற்பட்டதற்கு அதுவும் ( HUMAN ERROR ) மனிதற்கு ஏற்படக்கூடிய சாதாரண பிழை ஏற்பட்டதற்கு இந்த
செய்தி வெளியான 8 மணிநேரத்திற்குள் 76 வாசகர்கள் கருத்துக்கள் பதிந்திருக்கிறார்கள்.
அதே நேரத்தில் எத்தனையோ முக்கியமான விசயங்கள் வெளியாகும்போது அதற்காக ( பிரயோசனமான ) கருத்துக்கள் வெளியாவது இல்லை அது ஏன்? என்பதுதான்.
கருத்துக்களை அள்ளி , அள்ளி வீசக்கூடியவர்களே பிரயோசனமான விசயங்களுக்கு கருத்துக்கள் எழுதுவதில்லை என்பதே எமது ஆதங்கம்.
என்னுடைய இந்த ஆதங்கத்திற்காக - தேவையில்லாமல் - தேவையற்ற கருத்துக்களை எல்லா செய்திகளுக்கும் எழுதிவிட வேண்டாம். வஸ்ஸலாம்.
82. Re:இதில் என்ன தவறு?... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[05 March 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 17469
"குமுதம் ஆறு வித்தியாசங்களைப் போல...."என்று இங்கு ஒரு வாசகர் எழுதியிருந்தார். நம்மவர்களில் இன்னும் நிறைய பேர் "குமுதம்" வாசிப்பை தாண்டவில்லை என்பதையே இதற்க்கு வந்து குவிந்த "கமெண்ட்ஸ்"கல் நிரூபிக்கின்றன. முதல்லில் வெளியான இரண்டொரு "கமெண்ட்ஸ்"களிலேயே உண்மை வெளிப்பட்ட பின்பும் "விடாது கருப்பு"என்கிற ரீதியில் நம்மவர்கள் எழுதி தள்ளியுள்ளனர்.
நம்முடைய ஆதங்கமெல்லாம் இதுதான்..
பொறுப்பான செய்திகளுக்கோ அல்லது மிகவும் கருத்தாழத்துடன் வெளியிடப்படும் கட்டுரைகளுக்கோ ஏன் இவர்கள் இவ்வாறு "கமெண்ட்ஸ்"கள் எழுதுவதில்லை...? குறைந்த பட்சம் தங்களுக்கு தெரிந்த இரண்டு வரிகள் கூட இவர்கள் எழுதுவதில்லையே... ஏன்?
நண்பர்கள் என்னை கோபிக்க கூடாது. நம்மவர்கள் வாசிப்பில் நிறைய பேர் "அம்புலி மாமாவை தாண்டவில்லை என்பதே உண்மை. இவர்களை கருத்தில் கொண்டு அட்மின் அவர்கள் கொஞ்சம் அம்புலி மாமா கதைகளை வெளியிடலாம்.
83. Re:இதில் என்ன தவறு?... posted byZainul Abdeen (Dubai )[19 March 2012] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17754
மிகவும் நேர்த்தியான அழகான கருத்து, நான் கூற வருவது shuaib kaka அவர்களின் கருத்தை பற்றியே . அவர்கள் கருத்து தெரிவித்து பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் கழித்தே பார்க்க நேரிட்டதும் எனக்கு தோன்றியதை எழுதுகிறேன்.
அதுஎன்ன குமுதம், அம்புலிமாமா போன்றவைகளை குறிப்பிட்டு வாசகர்களின் எண்ணத்தையும் ஊக்கத்தையும் குறைத்து மதிப்பிட்டு இருகின்றீர்கள். ஏன் அந்த குமுதத்தில் உலகம் சார்ந்த , அறிவு சார்ந்த விஷயங்கள் இல்லையா ....
யாவரையும் குறைத்து மதிப்பீட வேண்டாம் என்பதுதான் என் அவா
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross