காயல்பட்டினம் மரைக்கார் பள்ளி தெருவை சார்ந்த பதுர் சுலைமான் - செய்செல்ஸ் நாட்டில் பணி புரிகிறார். பிப்ரவரி
மாதம் 26 ஆம் தேதி அங்கு நடந்த SUNYANG ECO-HEALING SEYCHELLES MARATHON போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றி
பெற்றுள்ளார்.
காட்டு பகுதியில் ஓடவேண்டிய இப்போட்டியின் 42.165 கிலோமீட்டர் தூரத்தை - பதுர் சுலைமான் 3 மணி நேரம், 48
நிமிஷம், 12 வினாடியில் கடந்து - மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
31 வயது நிரம்பியுள்ள இவரின் தந்தை பெயர் அபு முஹம்மது.
தகவல்: முஹம்மது சிராஜுதீன், சிங்கப்பூர் எஸ்.ஏ. முஹம்மது அலி, துபாய்
கூடுதல் தகவல்: எம்.எம். செய்யத் இப்ராகிம், சென்னை.
1. Re:காயல்பட்டினத்தை சார்ந்த ப... posted byMohamed Salih (Kayalpatnam)[05 March 2012] IP: 121.*.*.* India | Comment Reference Number: 17462
வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள் மாஷா அல்லாஹ்.. நம்ம ஊரு புகழ் உலக முழுவதும் சென்று அடைகிறது .. எல்லா புகழும் வல்ல இறைவனுக்க .. நீங்கள் இது போல் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ... சும்மா கலக்குங்க ..
என்றும் அன்புடன் ,
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் ,
7. Re:காயல்பட்டினத்தை சார்ந்த ப... posted byMAHMOOD HASAN(mammaash) (QATAR)[05 March 2012] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 17472
Realy Proud of him as a friend and he is from KTM street. தெருவில் விளையாட வசதி இல்லாவிட்டாலும் சாதனை புரியலாம் என்பதர்கு KTM தெரு BADUR SULAIMAN-ன் சாதனை ஒரு சிறந்த எடுத்துகாட்டு...
8. Re:காயல்பட்டினத்தை சார்ந்த ப... posted bymohamed siraj (Singapore )[05 March 2012] IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 17474
உன் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ....வாழ்த்துக்கள் ...வாழ்த்துக்கள் ....பாதூர் சுலைமான் ....
இன்னும் காணவில்லை......... சவுதி அல் கோபர் மரத்தான் வீரகளான அப்துல் அஜிஸ் ,சாஹிப் தம்பி ,நைனா. அசிக் ,ஹசன் பிரதர்.....இந்த மாதம் நடைபெறும் மரத்தான் போட்டில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்........
9. Re:காயல்பட்டினத்தை சார்ந்த ப... posted byT.M.Rahmathullah. (Kutralam)[05 March 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 17475
வாழ்த்துக்கள். பல உரித்தாகட்டும்.
இதுபோல் நாளை மஹ்ஷர் மைதானத்திலும் சிராத்துல் முஸ்தக்கீம்" பாலத்தையும் மின்னல் வேகத்தில் கடக்கும் அமல்களும் தேடித் தெரிந்து அதன்படி அமல்களும் செய்து அடுத்தவர்களுக்கும் எத்திவைக்க முயற்சி எடுத்து வருவோமாக.
காயல்பட்டனத்தின் மார்க்கம். சம்மந்தமான பாரம்பர்ய கலாச்சாரம் கொஞ்சமாவது உலகம் பூரா three ya வரும். அல்லாஹ் எங்களுக்கும் உங்களுக்கும் தவ்பீக் செய்வானாக.
17. காயல்பட்டினத்தை சார்ந்த ப... posted byBAZULHAMEED (Dubai)[06 March 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17521
Dear Brother, May today's success be the beginning of tomorrow's achievements. The fruit of your labor is sweet, and I must say, you deserve it. Congratulations! Keep going.
18. காயல்பட்டினத்தை சார்ந்த ப... posted bymohamed ibrahim irshath (Abu Dhabi)[08 March 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17576
அஸ்ஸலாமு அழைக்கும்,
Alhamdulillah, after so long time i have seen you in Kayalpatnam website.
Masha Allah, i read that you won 3rd place in Sey Chelles Marathon.
Insha Allah, i pray god you will become 1st place in future.
Badru Machan, i want to chat with you. please give me your contact detail or give a call to +971502920952
yours good friend,
Ibrahim Irshath
SSLC Batch 1995-1996
Elkay Hr. Sec School
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross