Re:இதில் என்ன தவறு?... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[03 March 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17370
டெலிபோனில் சிலசமயம் சரியாக நம்பரை அழுத்தினால், ராங் நம்பர் வருவது இல்லையா...ஆக நம்பர் தவறு என்பது டெலிபோன் எக்சேன்ஜில் சாதாரனம் தான்..
ஆக பின்-கோடு...!!
( இதில் ஒரு தூர நோக்கு பார்வையும் உள்ளது. பல சமயங்களில் டெலிபோன் எண்ணை மாற்றுவார்கள். ஒரு 2 ஐ உங்களின் தொலைபேசி எண்ணில் சேர்க்கவும் என்பார்கள். அது மாதிரி பிற்காலத்தில் உங்களின் பின்கோடு எண்ணில் ஒரு 2 ஐ சேர்த்து போடுங்கள் என்று அறிவிப்பு வரலாம்...ஆனால் எங்கு ஆட் பண்ணுவது என்பது தான் இதில் குழப்பம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross