கூடங்குலமும் வேண்டாமாம் , இவருடைய வீட்டுக்கு கரண்டும் ' வெட்டு " இல்லாமல் வரவேண்டுமாம் ? எப்படி ? ்ஒன்று , இதற்கு நல்ல solution சொல்ல வேண்டும் , அல்லது atleast அடுத்தவர்கள் செய்யும் இந்த முயற்ச்சிகளுக்கு கேலிக்கூத்தாக இருக்க கூடாது .
கடை அடைப்பு வெற்றிகரமாக நடந்துள்ளதை பார்த்தால் , ஊர் மக்கள் இதுபோன்ற விசயத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது . மக்கள் மிகவும் " விழிப்பாக " இருக்கிறார்கள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross