Re:கடையடைப்பு குறித்த கலந்தா... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[07 March 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17533
இந்த குழப்பங்களுக்காக தான் பல காலமாக பலரும் கூவிக்கொண்டு இருக்கின்றார்கள், அதாவது அனைத்து அரசியல் கட்சிகளையும் புறக்கணிக்கனும் என்று.
நம் ஐக்கிய பேரவை வலுவுள்ளதாக மாறனும். அவர்கள் ஒரு கருத்தை சொன்னால் அனைத்து மக்களும் மறுசொல் சொல்லாமல் ஆதரிக்கனும். ஐக்கிய பேரவை தலைமைக்கு அனைவர்களும் கட்டுப்படனும்.
அதற்கு, நம் ஐக்கிய பேரவையும் சுயநலம் இல்லாமல், கருத்து மற்றும் கொள்கை பிரச்சனைகளில் சிலரின் மூக்கை உள்ளே நுழைய விடாமல் பார்த்து, அனைத்து மக்களையும் அரவணைத்து, மக்கள் நலமே முதன்மையாக கொண்டு, தனி மனித அதிகாரம் இல்லாமல், வல்ல ரஹ்மானுக்கு பயந்து நடக்கனும்.
அப்புறம் என்ன, யாருடைய தயவையும் நாடத்தேவை இல்லை, அனைவர்களும் நம்மை தேடி வருவார்கள்.
இன்ஷா அல்லாஹ், வல்ல இறைவன் அதற்க்கு துணை நிற்பான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross