Re:தொடர் மின்வெட்டைக் கண்டித... posted byVilack SMA (Hong Shen , Siacun)[08 March 2012] IP: 121.*.*.* China | Comment Reference Number: 17544
Mr .SS சலீம் அவர்களின் கருத்தை மீண்டும் மீண்டும் படிக்கும்போது " நெஞ்சு பொறுக்குதில்லையே " .
அரசு ஒரு project பண்ணும்போது , அதில் உள்ள சாதக , பாதகங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்துதான் செய்வார்கள் . சாதகங்கள் அதிகம் இருக்கும். பாதகங்கள் குறைவாக இருக்கும். எல்லா வேலைகளும் முடிந்து , தற்போது production start ஆகும் நிலையில் , அரசாங்கம் சாளை பஷீர் அவர்களின் கட்டுரையையும் , SS சலீம் அவர்களின் நெஞ்சத்துடிப்பையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது .
நான் அரசை ஆதரித்தோ , எதிர்த்தோ எழுதவில்லை . காரியம் நல்லபடியாக நடக்க வேண்டும் . அதற்கு என்ன வழி ? கூடங்குளம் மட்டுமே நமது தேவைகளுக்கு தீர்வு ஆகாது . அதற்காக வர இருக்கும் இந்த திட்டத்தையும் வேண்டாம் என்று ஒதுக்கினால் எப்படி ?
கடல் இருந்தால் சுனாமியும் , சுறா மீனும் வரும்தான் . அதற்காக இவையெல்லாம் வருகிறதே என்று கடலே வேண்டாம் என்று குரல் கொடுத்தால் எப்படி ? கடல் மூலம் நாம் அடையும் அதிகப்படியான நன்மைகளை நினைத்து சந்தோசப்பட வேண்டும்
தாள முடியாத சோகத்தையும் மறந்து , அல்லாஹ்வின்மீது தவக்கல்து வைத்தவனாக ,.............
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross