செய்தி: ஐஓபி வங்கியின் ஏடிஎம் இயந்திரமொன்றை சதுக்கைத் தெருவில் நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படும்! அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற பொதுக்குழு முடிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஐஓபி வங்கியின் ஏடிஎம் இயந... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[13 March 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17650
பாராட்டுக்கள்.
முன்பு வீரியமாக செயல்பட்டு வந்த அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம், சில காலங்களாக தொய்வுட்டு இருந்து, தற்போது மீண்டும் வீரியம்பெற்று செயல் படுவதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. நன்கு தொடரட்டும் உங்களின் மக்கள் பணிகள்.
அப்படியே கொஞ்சம் ஆட்டோ வாடகை விசயத்தையும் கவனியுங்கள். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவு நம் ஊரில் ஆட்டோ வாடகை, மொபைல் டவர் மாதிரி நெடு நெடு வென்று உயர்ந்து இருக்கின்றது.
ஸ்டார்ட் பண்ணாத ஆட்டோவில் ஏறி இறங்கினாலே 25 ரூபாய் கேட்கிறார்கள். இதற்க்கு யானைக்காரன் பரவாயில்லை போல தெரிகின்றது.
யார் மணி கட்ட போகிறார்களோ?. தெரியவில்லை.. யானைக்கு இல்லைங்க..ஆட்டோ வாடகைக்கு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross