சபாஷ் நகர சபை, சபாஷ் கலக்டர் ஏற்பாடு - சபாஷ் அதிகாரிகள்
. இப்படி கூறுவதற்கு காரணம் ... சுமார் 10-15 வருடங்களாகவே இந்த கூலக்கடை வியாபாரிகள் பலரிடமும் இம்மாதிரி நடை பாதையில் சாமான்களை பரப்பி மக்கள் போக்குவரத்து களுக்கும வாகன போக்குவரத்து களுக்கும், வயோதிகர்கள்,இயலாதவர்கள் இவர்களுக்கும் கொடுமையான இடைஞ்சல் பண்ணா தீர்கள் என 25-33 தடவையாவது கூறி வந்திருப்பேன்.
நபிகள் நாயகம (ஸல்) அவர்கள் வண்மையாக இதனை கண்டிக்குறார்கள் ,அல்லாஹ்வுக்கும் விரோதம் என்றெல்லாம் கூறிப்பார்த்தேன். மக்களின் சாபம்தான் ஏற்படும் என்றும் சொல்லிப்பார்தேன். நடக்கவில்லை.
முற்கால அதிகாரிகளிடமும் சொன்னால் மகாத்மா காந்தியின் முகம் தான் வேலை செய்யும். என்ன செய்வது?
ஆனால் அந்த வியாபாரிகள் எல்லாரும் மக்களோடு நன்றாய் பழகுகிறார்கள் மேலும் பொதுமக்களுக்கு தேவையான அன்றாட அவஷியமான ஜீவனாம்ஷ பொருட்களை எல்லாம் எங்கெங்கெல்லாம் இருந்து கொண்டுவந்து நமக்கு தருகிறார்கள். இவர்களில் முஸ்லிம்களும் உண்டு. இதற்காக நாம் நன்றியும் கூறவேண்டும்.
மேலும் “அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும” என்பது தமிழ் பொன்மொழி. அதுபோல் நடக்கிறது. அதுமட்டுமா இதற்காக இந்த வியாபரிகளுக்கு ஹிதாயதுக்காக தொழுகையின் பின்னும் துஆவும் செய்வதுண்டு. கடைசி கட்டத்தில் ஒரு குற் ஆன் ஆயத்து அதுதான் எமர்ஜென்ஸி ஆயத்து. இதனையும் சில வேளை ஓதுவதுண்டு.
தயவுசெய்து முறையோடு கீழே வரும் ஆயத்தை ஓதுங்கள் ,தற்ஜமா, தஃப்ஸீர் பாருங்கள், பண்பட்ட உலமாக்களிடம் மஷூறாவும் செய்யுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross