FOCUS ON A FEW THAN A LOT OF STUDENTS posted byM.M. Seyed Ibrahim (Chennai)[19 March 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 17769
இந்த நிகழ்ச்சியில் மட்டுமில்லை. இதற்கு முன்னர் நடந்த மாணவர்களுக்கான பல நிகழ்சிகளிலும் கூட்டம் குறைவு தான். வரும் மாணவர்களிடமும் ஆர்வம் சற்று கம்மியாகத்தான் இருந்தது. KEATS அமைப்பாளர்களிடம் கேட்டு பாருங்கள். இது மார்ச் மாத பிரச்சனையாக எனக்கு தெரியவில்லை.
இந்த பிரச்னை நமதூரில் மட்டும் இல்லை. சென்னையில் SOFTBREAKS என்ற அமைப்பு நமது மக்களுக்காக சாப்ட்வேர் வகுப்புகள் இலவசமாக நடத்தியபோதும், வருவேன் என்று கன்பார்ம் செய்தவர்கள் கூட எல்லோரும் வரவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் நானே ஒரு வகுப்பில் பார்த்தேன்.
A SUGGESTION: RATHER THAN FOCUSING ON MANY STUDENTS, RATHER THAN CONDUCTING TRAINING / SEMINARS ETC FOR GROUPS OF STUDENTS, PLEASE FOCUS ON A FEW.
IT WILL BE BETTER TO PICK 2 OR 3 STUDENTS FROM A SCHOOL, AND HELP THEM PASS IIT-JEE. PICK A FEW STUDENTS AND DEVELOP THEIR ENGLISH PROFICIENCY. PICK A FEW COLLEGE STUDENTS AND HELP THEM WITH CIVIL SERVICES (IAS, IPS ETC).
WHEN THESE STUDENTS SHOW RESULTS (I.E. THEY ENTER IIT, SPEAK FLUENTLY, BECOME IAS, ETC), THEN OTHER STUDENTS WILL COME FORWARD TO BE TRAINED.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross