Re:பெண்கள் தனிப்பகுதி சேவையை... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A)[24 March 2012] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17882
இந்த வங்கி மட்டுமல்ல, நகரிலுள்ள எல்லா வங்கிகளிலும் நாம் இது போன்று நியாமான பல வேண்டுதல்களை கோரிக்கை யாக வைப்பதும் அவர்களும் தற்காலிக மாக இதுபோன்று பதிலை தந்து நம்மை சமாளிப்பதும் அதன் பிறகு நாம் மறந்து விடுவதும் நகரில் வாடிக்கையாக நடைபெறும் ஒன்றாகவே உள்ளது.
இதுவே நம்சுற்று வட்டாரத்தில் உள்ள ஊர் எனில் வங்கியில் பணம் போடுவதை நிறுத்தி, அவர்களின் பைனான்சியல் கணக்கு பார்க்கும் மாதமாகிய மார்ச் மாதத்தில் ஒட்டு மொத்தமாக தங்களது இருப்பை எடுத்து வங்கி நிர்வாகத்தை அவர்கள் வழிக்கு கொண்டு வருகிறார்கள். ஒரு வங்கிக்கு இப்படி பாடம் கற்பித்தால் மற்றவர்கள் தானாக வழிக்கு வருவார்கள். ம்ம்ம்ம் நடக்குமா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross