Re:குடிநீர் வால்வு தொட்டிக்க... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[30 March 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17968
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் அவர்களின் இந்த கோரிக்கை மிகவும் அவசியமானது. ஏற்கனவே குடிநீர் வால்வு தொட்டிக்கு மேல் மூடி இல்லாமல் நெடுங்காலமாக நம் மக்கள் படும் அவசியத்தை படம் போட்டு காட்டியும் & நகராட்சி மன்றத்தின் முதல் கூட்டத்திலேயே இத்தொட்டிக்கு மூடி இடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தும். கூடவா நம் நகராட்சி ஆணையர் அவர்களும் & தலைவர் அவர்களும் இதுநாள் வரை கவனம் செலுதாமல் உள்ளார்கள் .
மலை காலங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் & நடந்து செல்வோரும் படும் அவஸ்தை சொல்ல முடியாது . குறிப்பாக வயதானோர் பாடுதான் ரொம்ப கஷ்டம் .
PLZ ஆணையர் அவர்களும் & தலைவர் அவர்களும் இது விசியதில் முழு கவனம் செலுத்த வேண்டியது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross