Re:இந்தியன் ஓவர்சீஸ் வங்கியி... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[31 March 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17992
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமதூர் .I . O . B. ல் புதிதாக ஒரு பெண் அலுவலர்நியமிக்கப்பட்டுள்ளார். என்பது நல்ல செய்திதான்.இனிமேல் நம் பெண்கள் கஷ்டபட வேண்டாம் .துரிதமாக பேங்க் வேலைகளை முடித்து கொண்டு வீடு திரும்பலாம். உண்மையில் நம் ஊர் CENTRAL BANK. அளவுக்கு. I .O.B ல் வேலை சுறு சுறுப்பு இல்லை தான் . இப்போது
I . O. B. யில் புதிதாக ஒரு பெண் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலமையில் இனிமேல் வேலையின் வேகத்தை கூட்டலாம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல் நகர கிளை & வங்கியின் நமதூர். I.O.B.கிளை மேலாளருக்கும் + வங்கியின் தூத்துக்குடியிலுள்ள மண்டல மேலாளருக்கும் நம் ஊர் மக்கள் ( குறிப்பாக நம் பெண்மக்கள் ) யாவர்களும் நன்றி சொல்ல கடமை பட்டுயுள்ளோம். THANKS.
நம் பெண்கள் மீண்டும் தமது தனிப்பகுதியிலிருந்தவாறே வங்கிச் சேவைகளைப் பெற்றிட இயலும் என்று தெரிகிறது.......... அப்படி என்றால் என்ன சந்தேகமா ????. பெற்றிடஇயலும் என்று நீங்கள் போற்று இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross