இயற்கை வயாகராஸ... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[31 March 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18002
இது ஒரு அருமையான பழம். இதன் மகத்துவம் தெரிந்தால் இதன் விலை கடுமையாக அதிகரித்து விடும் (சும்மாவே விலை அதிகம்தான்).
இந்த தர்பூசுக்கு இன்னும் ஒரு பெயர் உண்டு, அதான் " இயற்கை வயாகரா" - NATURAL VIAGRA . ஆகவே...!!!!!!!! (அதிகம் எழுதினால் அட்மின் உடைய கட்டிங் நிச்சயம் ..)
இந்த பழம் சுகர் வியாதிக்காரருக்கு நல்லது என்று என் நண்பன் தினமும் ரோட்டில் விற்கும் தர்பூஸ் ஜூஸில் இரண்டு கிளாஸ் அடித்து விடுவார்.
பின்பு ஒரே அசதி, தலை சுற்றல். பிளட்டை செக் பண்ணினால் சுகர் 410. ரோட்டில் விற்கும் ஜூஸில் இனிப்புக்காக, சுகர் சர்பத்தை கொட்டுகிறார்கள்.. ஆகவே ஜாக்கிரதை. வீட்டிற்கு பழத்தை வாங்கி சென்று சாப்பிடுங்க...
என்னது.. வீட்டிற்கு கொண்டு போனால் ஒரு துண்டு கூட உங்களுக்கு கிடைக்க மாட்டேங்கிறதா...?!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross