செய்தி: நகர குடிநீர் விநியோகமுறையை ஆய்வு செய்ய TWAD வல்லுனர்கள் குழுவினை அமைக்க - உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர குடிநீர் விநியோகமுறைய... posted byCADER (JAIPUR)[03 April 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 18031
நல்ல ஒரு முயற்சி பாராட்டுகள் எல்லா வீடுகளுக்கும் மீட்டர் வைக்க வேண்டியது அவசியம்.
(4) TWAD மூலம் காயல்பட்டின நகராட்சிக்கு தற்போது அமலில் உள்ள குடிநீர் திட்டம்மூலம் தினமும் - 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதனை நகரில் உள்ள 8100 குடிநீர் இணைப்புகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வழங்கலாம் என குடிநீர் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் தற்போது 5 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் நகரில் விநியோகிக்கப்படுகிறது.
சில இணைப்புகளுக்கு அந்த 5 நாட்களுக்கு ஒருமுறையே கூட தண்ணீர் வருவது இல்லை.காரணம் அதிகமானவர்கள் மோட்டர்கள் வைத்துள்ளர்கள். இதனால் பக்கத்து உள்ளவர்கள் பாதிக்கபடுகிறார்கள்.அதை முதலில் நகராட்சி மன்றம் கவனிக்க வேண்டும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross