ரே: ECR குறித்து கோரிக்கை வைக்கலாமே ! posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[03 April 2012] IP: 113.*.*.* China | Comment Reference Number: 18034
நகரமன்ற தலைவி அவர்கள் சென்னையில் இருக்கும்போதே ECR குறித்து அமைச்சர்களிடம் கோரிக்கை வைக்கலாமே!
ஏன் கோரிக்கை வைக்கவில்லை?
ECR தேசிய நெடுஞ்சாலை மாநில அரசு துறையை சார்ந்ததா அல்லது மத்திய அரசு துறையை சார்ந்ததா?
அல்லது நம் நகர் மன்றத்திற்கு ECR நெடுஞ்சாலையின் மேல் அக்கறையில்லையா? அல்லது நம் நகருக்கு அது தேவையில்லையா?
இந்த வலைதளத்தின் வாயிலாக அறிய ஆவலாக இருக்கிறேன்.
பல விஷயங்களில் தகவல் உரிமை சட்டத்தின் வாயிலாக தகவலை பெற்று வெளியிடும் இந்த வலைத்தளம் "ECR " விஷயத்திலும் தகவலை பெற்று அது எந்த வழியாக செல்கிறது என்பதை முற்கூட்டியே அறிந்தால் , நாம் இன்னும் விழிப்புடன் செயல்பட உதவியாக இருக்குமே!
Administration: RTI query regarding proposed ECR route has been sent. Reply awaited
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross