Re:ஏப்.02இல் அரிமா ஆளுநர் கா... posted byT,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 280852)[04 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18070
ரெம்ப ரெம்ப வல்ல விஷயம். இகார் காக உழைத்த அத்தனை பேரும் நற்கூலி பெற்று விட்டார்கள் . இப்படி கூறுவதின் காரணம் என்னவென்றால் இன்றுள்ள அலோபதி, (ஆங்கில) ஹோமியோபதி,யுனானி மருத்துவத்தில் ஒரு கோடீஸ்வரர் கூட சந்தோஷமான முறையில் மருத்துவம் பார்க்க இயலவில்லை. அந்த அளவு மூன்றாம் வானத்துக்கு மேல் போய் விற்கிறது இல்லை நிற்கிறது மருத்துவச்செலவு.. அனால் மூலிகை செடி நடுவதுடன் இக்கதை முடிந்துவிட்டால் பேருக்கும்,பெருமைக்கும் செய்த விஷயமாக மாறிவிடும்.. இதற்காக ஒரு விழிப்புணர்ச்சிக்கூட்டம், ஒரு லைப்ரேறி, சஞ்சிகை வெளியீடு இவைகளெல்லாம் ஏற்பாடு செய்ய வேண்டும். பழைய ஏடுகள் சேகரிக்க வேண்டும். சரிதானா??? ட்டி எம் ரஹ்மத்துல்லாஹ்., ஆயுள் சந்தா தாரர். மூலிகை மணி, தி டயட் புக் மெம்பெர், சித்தா பயிற்ச்சி மாணவர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross