Re:500 யூனிட் வரை மின்சாரம் ... posted byVilack SMA (Hong Shen , Siacun)[07 April 2012] IP: 121.*.*.* China | Comment Reference Number: 18108
அன்புள்ள ஜியா பாய் அவர்களுக்கு ,
அஸ்ஸலாமு அழைக்கும் . நலம் , நலமறிய ஆவல் . தங்கள் மனைவியின் கடிதத்தை இந்த இணையதலத்தின்மூலம் பார்க்க நேர்ந்தது . உங்களுக்குள் இருக்க வேண்டிய அந்தரங்க விஷயங்கள் இப்படி வெளியே வந்துவிட்டதே என்று மனது மிகவும் வேதனைப்படும் வேளையில் , என் மனைவியும் எனக்கு மின்னஞ்சல் மூலமாக " ஜியாபாய் வீட்டுலஎல்லாம் மாதவரி கூட்டி கேக்குறாங்களே , எனக்கும் கூட்டி தாங்கோ ன்னு கேட்குறா . ( சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்துட்டீங்க )
மேலும் உங்கள் மனைவி உங்களுடன் போனில் பேசும் சமயம் , உங்கள் தாயார் அறிகிலே இருப்பதாக தெரிகிறது ! இதற்குத்தான் நம்ம ஊர் வழக்கப்படி , மனைவி அவளுடைய தாயாருடனேயே இருப்பது நல்லது .
சரி போகட்டும் , உங்கள் General Manager இடம் இருந்து என்ன பதில் வந்தது ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross