செய்தி: தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் 305 கிலோ திடீர் சோதனையில் பறிமுதல்! ரூ.38,000 தண்டத்தொகை வசூலிப்பு!! -மாவட்ட ஆட்சியர் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக... posted byT,M,RAHMATHHULLAH (73) (k)[08 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18117
இதற்க்கு பிளாஸ்டிக் தடை சட்டம், பிளாஸ்டிக்கிநால் வரும கெடுதி போன்றவற்றை மக்களுக்கு துண்டு பிரசுரம் பண்ணவும் வேண்டும் . மஹல்லா சங்கம் ,, பள்ளி நிர்வாகம் ஒத்துழைப்பும் வேண்டும்.இதெல்லாம் கூட ஈமான் சம்மந்தப்பட்டதே மனித உடலுக்கு தீங்கு செய்யும் எநதபொ ருளும் ஹராமானதே. -அல்ஹதிது. -அபு தாபி. இதன்படி. புகைத்தல் , கூமபு வடிவ ஒலிபெருக்கி.,பாதையில் குப்பை கூளம் கொட்டுதல்.இன்னும் பிற, எல்லாம் தடை செய்ய வேண்டியதே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross