செய்தி: தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் 305 கிலோ திடீர் சோதனையில் பறிமுதல்! ரூ.38,000 தண்டத்தொகை வசூலிப்பு!! -மாவட்ட ஆட்சியர் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[08 April 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18120
ஹெலோ சார்.
இந்த ப்ளாஸ்டிக் கழிவு பயன்படுத்துவதால் மக்களுக்கு எவ்வளவு கெடுதல் என்பதை கலைக்டர் சார் நீங்கள் தான் பொது மக்களுக்கு புரிய வைக்கணும்.
பொதுவாக மக்கள் மத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசாரம் / T.V.
பிரசாரம் அவசியம் தேவைதான்.
சார் எங்கள் அன்பு நண்பர் சொன்னது போல் எங்கள் ஊர் பக்கமும் வந்தால் ரொம்ப நல்லது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross