Re:அசே (இந்தோனேசியா) அருகில்... posted byT,M,RAHMATHHULLAH (72) (KAYALPATNAM 04639 280852)[11 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18178
அச அஸ்தங்ஃபிருல்லாஹில் அழீம் ! -100
இந்த மாதிரி பேரிடர்கள் தோன்றும் போதெல்லாம் நூரூ தரத்துக்கு குறையாமல் கூடிய aளவு 4 சைஃபர் கணக்கிலும 5 சைஃபர் கணக்கிலும் அதற்க்கு மேலும் இஸ்திங்பார் செய்யுங்கள் அது நம்மிடங்களில் தோன்றினாலும் அல்லது உலகில் வேறே எங்கே தோன்றினாலும் ஒரு முஸ்லிம் தொழுது - அழுது துஆ கேட்ப்பான் அதற்கெனவே தனி தொழுகை யும் பிரத்தியீக துஆ வும் இருக்கத்தான் செய்கிறது விளக்கம் தெரிந்தக உலமாகளிடமும் தக்வாதாரியான ஆலிம் களிடமும் நம்பிக்கையான கிதாபு,- புத்தகங்களிலும் அநேகம் உண்டும்.தொழுகை முறைப்படி தொழுது துஆ கேட்டு கபூலாகிய சமீபகால அனுபவ வராலாறுகளும் உண்டு. .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross